Results 1 to 7 of 7

Thread: இதயங்களின் யுத்தம்....!

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0

    இதயங்களின் யுத்தம்....!

    உன் இமைகள் வேகமாகக்
    படபடக்க காரணம்....!

    பிறர்க்குத் தெரியாமல்
    களவாடிய
    என் இதயத்துடிப்போடு
    நீ விளையாடும் விளையாட்டென

    எப்படிச் சொல்லுவாய்!!
    எப்போது சொல்லுவாய்...!!
    Last edited by வசீகரன்; 11-06-2007 at 04:56 AM.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by vaseegaran View Post

    உன்
    இமைகள்
    வேகமாகக் படபடக்க
    காரணம்
    பிறர்க்குத் தெரியாமல்
    களவாடிய
    என்
    இதயத்துடிப்போடு
    நீ
    விளையாடும் விளையாட்டென
    எப்படிச் சொல்லுவாய்!!
    எப்போது சொல்லுவாய்.......!
    நன்பாரே இப்படி பதிக்கலாமே!!!!

    நல்ல சிந்தனை, பாராட்டுக்கள்.

    மன்றம் காதல் கவிதைகளை குவித்துக்கொண்டு இருகின்றது. ம்ம்ம்
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    அசத்தல் வாக்கியம் கவிதைஆனது
    நன்றி
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    காதலுக்கு நிறைய கவிதை வருகிறது. கத்திரிக்காய்க்கு கவிதை எழுதச்சொன்னால் நம்ம மனோஜ் நல்லா எழுதுவார். இதயத்துடிப்போடு அவள் விளையாடும் ஆபத்தான காதல் விளையாட்டு வெறும் துடிப்போடு நிற்காமல் மண'முடிப்பில்' முடியவேண்டும்.
    Last edited by சிவா.ஜி; 09-06-2007 at 02:11 PM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    கவிதை நன்றாக இருக்கிறது. ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதலாமே?
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதலாமே?
    கவிதைக்கு எல்லை வகுக்க கூடாது என்பார்கள்
    இவர் கவிதை வரிகளுக்கு எல்லை வகுக்கவில்லை போலும்
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by lolluvathiyar View Post
    கவிதைக்கு எல்லை வகுக்க கூடாது என்பார்கள்
    இவர் கவிதை வரிகளுக்கு எல்லை வகுக்கவில்லை போலும்
    இது தான் ரசனை.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •