Search:

Type: Posts; User: அமரன்; Keyword(s):

Page 1 of 20 1 2 3 4

Search: Search took 0.17 seconds.

  1. நலமா ஆதி

  2. நல் மீள் வரவு நண்பரே! உங்கள் பழைய பெயரில்...

    நல் மீள் வரவு நண்பரே!

    உங்கள் பழைய பெயரில் தொடர்வதில் விருப்பம் இருந்தால் உதவுகிறேன்.
  3. இப்படி ஒருவர் இங்கிருப்பதை விடச் சென்றுவிடுவது...

    இப்படி ஒருவர் இங்கிருப்பதை விடச் சென்றுவிடுவது மேல். சென்று வாருங்கள்.
  4. மன்றத்தில் வேலை நடந்த போது இப்படி வந்திருக்கும்....

    மன்றத்தில் வேலை நடந்த போது இப்படி வந்திருக்கும். மீண்டும் முயற்சி செய்து பார்க்க சொல்லுங்கள்.
  5. புரியவில்லை நண்பரே

    புரியவில்லை நண்பரே
  6. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி.. உங்கள்...

    விடா முயற்சி விஸ்வரூப வெற்றி..

    உங்கள் முயற்சியால் மன்றம் மீண்டும் களைகட்டட்டும்.
  7. Replies
    2
    Views
    653

    மகிழ்ச்சி.. நல்வரவாகட்டும்

    மகிழ்ச்சி.. நல்வரவாகட்டும்
  8. வருக.. பருகுக.. தருக..

    வருக.. பருகுக.. தருக..
  9. Replies
    2
    Views
    892

    மகிழ்ச்சி.. வருக

    மகிழ்ச்சி.. வருக
  10. Replies
    4
    Views
    2,214

    நல்வரவு

    நல்வரவு
  11. அன்பு வரவேற்பு

    அன்பு வரவேற்பு
  12. Replies
    1
    Views
    418

    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி
  13. Replies
    1
    Views
    424

    வாங்க

    வாங்க
  14. உள்ளோம்

    உள்ளோம்
  15. Replies
    6
    Views
    1,665

    சங்கீத மாதத்தில் ஒரு சந்தோசமான சந்திப்பு இல்...

    சங்கீத மாதத்தில் ஒரு சந்தோசமான சந்திப்பு இல் தக்ஸ் சொன்னது, செல்வாவின் இலக்கிய அறிவு வியப்புக்குரியது..

    அதை நிரூபிக்கிறது கவிதை..
  16. Replies
    6
    Views
    1,867

    இறுக்கமான உலகில் மனசை லேசாக்கும்...

    இறுக்கமான உலகில் மனசை லேசாக்கும் நோக்கில்அமைக்கப்பட்ட நகைச்சுவைக் கவிதை..

    சிரிப்புக் கூட வன்முறையை தூண்டக் கூடாது என்ற சிந்தனை விமர்சனம்..

    இரண்டும் நல்மன வெளிப்பாடும் சமூக அக்கறையுமே..
    ...
  17. வாருங்கள் சக்தி! மன்றம் கொஞ்சம் அமைதியாக...

    வாருங்கள் சக்தி!

    மன்றம் கொஞ்சம் அமைதியாக உள்ளது. பழைய நண்பர்கள் மீண்டும் வந்தால் பழையபடி கலகலக்க ஆரம்பிட்டு விடும். உங்கள் தேர் மன்றத்தில் தொடர்ந்து நகரட்டும்.

    பழைய பயனர் பெயருக்கு என்னாச்சு?
  18. தொலைத்த இடத்துலதான் கண்டெடுக்க முடியும். ...

    தொலைத்த இடத்துலதான் கண்டெடுக்க முடியும்.
    தொடர்ந்து தேடுங்க...

    உனக்குள் என்னைத்
    தேடித் தேடி
    உனக்குள் நான்
    கரைந்து போனேன்.,
  19. நியூசிலாந்திலிருக்கும் சித்தியும் கேட்டிட்டு...

  20. Replies
    1
    Views
    511

    இப்படிச் சிரிக்கும்படி ஆகிட்டுதே...

    இப்படிச் சிரிக்கும்படி ஆகிட்டுதே வாழ்க்கை.:lachen001:
  21. Replies
    2
    Views
    438

    நீண்ட பயணத்தின் நிழல்(ற்) குடையாக...., ...

    நீண்ட பயணத்தின்
    நிழல்(ற்) குடையாக....,

    மரணத்தை விரட்டித்
    தொடரும் பயணம்
    மரணிக்கும் வரை...!

    தற்கொலைக் கோளைகளுக்கு நல்ல சவுக்கடி.
  22. Replies
    5
    Views
    1,691

    அருமை. நிலவை போல காதலி-நிலவு ஒப்புமையும்...

    அருமை.

    நிலவை போல
    காதலி-நிலவு ஒப்புமையும்
    கசப்பதில்லை.

    காதலில் மட்டும்
    ஆயிரத்தில் ஒரு நட்சத்திரம்
    நிலா ஆகிறது.
  23. நல்வரவு இரவிசேகர்.

    நல்வரவு இரவிசேகர்.
  24. அன்பு நண்பரே! அக்கோப்பை மன்றத்தில் பதிவேற்றி...

  25. எப்போதும் இந்த மாதிரி திரிகளுக்கு முதலில் வருபவன்...

    எப்போதும் இந்த மாதிரி திரிகளுக்கு முதலில் வருபவன் நான். ஆனால் இன்னும் இந்தப் பா இலக்கணம் என்னைக் காதலிக்க இல்லை. இந்த்ஹ முறையாவது பார்ப்போம்.
Results 1 to 25 of 500
Page 1 of 20 1 2 3 4