Search:

Type: Posts; User: Vinoth Kumar; Keyword(s):

Search: Search took 0.02 seconds.

 1. காசுவே பாயன்ட் (Cause way point,Singapore)

  வான் பிடிக்க வளர்ந்த கட்டிடங்கள்
  பரமன் அவதாரம் போல் உள்ளிருப்பவர்கள்
  அவன் படுக்கை போல் அடுக்குகள்
  வண்ணம் பூசிய பளிங்கு போல் மகளிர்
  அவர்கள் விற்ப்பனை பணியாளரா?இல்லை அவர்கள்
  வந்ததால் அவைகள்...
 2. Replies
  1
  Views
  546

  பாரியாள்

  ஆஹா பெண்டாட்டி !ஆஹா பெண்டாட்டி!
  வேலைக்கு போக வேளையில் எழுந்திரிக்க செய்வா ஆமாம் ,
  வேலையை முடிச்சு வீட்டிற்க்கு வந்த தூங்க விடாம பார்த்துக்கிடுவா பெண்டாட்டி
  ஆமா வீட்டில் உள்ள பெண்டாட்டி
  ...
 3. மூன்று கவிதைகள்

  எனக்கு தெரியாத காலத்தில்

  மாறுகின்ற பாரியினில் மாற மறுக்கிற மனமே !
  மண்ணும் மறந்து போனது மாண்டவர்களின் நல்ல மனதை,
  நிற்கின்ற இடத்திலே நில்லாமல் ஓடும் காலமே !
  கலகம் தான் உன்தன் காற்றினில் கலந்ததோ?...
 4. Replies
  1
  Views
  552

  சொன்னாலும்

  பிழை செய்த ஆத்மா பரலோகம்
  சென்றது. நன்மையறியா உள்ளத்தை
  உடைத்தெறிந்தது தேவகனங்கள். அங்கே
  கதறி அழுதது நன்மை உண்மையென்றால் என்ன ?

  பூலோகம் சென்று கற்று வா ஆணை இட்டாவன்
  அங்கேயே இருந்து விட்டான்...
 5. Replies
  0
  Views
  428

  கிருஷ்ண லீலா

  கிருஷ்ண லீலா
  வாய் பேசா மொழினில் பேசுவேன்
  அதனை அதை அறியும் மொழி உனக்கில்லை
  ஊமையாய் இருப்பது முற்பிறவி பலன்
  குருடனாய் இருப்பது இப்பிறவி பலன்

  காற்று தெரியாதது போல் நான் ஏன்
  இங்கு வந்தேன்?...
 6. தலைப்பு கிடையாது

  அறம் காக்கும் ஷக்தி அயர்ந்துதான் போனது,
  கண் திறக்க வேண்டிய கல்வி கள்ளில் விழுந்தது,
  பணம் கொண்ட உருவம் இவர்களை பாராமல் தான் போனது,

  ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்,
  பணம் படைத்தவனின் பக்கத்து வீட்டிலா...
 7. அழகின் மர்மம்

  கார் மேக கூட்டமொன்று நீராட
  விழையும் பொழுது -மலர்ந்த
  புலோக தாமரையின் அழகை
  கண்டு அந்த குளத்தை நிரப்ப,
  அது பட்டும் படாமல் மேல
  போனதன்றோ !

  கார் மேகம் கடுகடுக்க
  இடி பலபல வேகத்தொடருடன் ...
 8. Replies
  0
  Views
  579

  கிருஷ்ண லீலா

  என்றைக்கோ வருவான் என நம்பும் சிலருள் அவன் ,
  இடறிவிழுந்த பொழுது மெத்தையாய் இருந்தது ,
  பரந்தாமன் படுக்கையோ ? சந்தோஷத்தில் கண் -விழித்தான் ,
  மண் விட்டு ஆன்மா வாயுடன் உறவாடிகொண்டிருந்தது.
 9. உலக நாயகன் அவர்களுக்கு அவர் ரசிகர்களில் ஒருவன்

  மதிப்பிற்குரிய கலை ஆசிரியர்க்கு
  'ழ' சிறப்பின் மொழியின் முதல் எழுத்து உனது (உங்களது),
  ஆதி மூலத்தில் மஹா நடிகன் யாரோ ?யாரறிவாரோ ?
  தில்லையில் நடனமாடும் அவனிடதும் பதில் இல்லை !
  இந்த மெய் முதல்...
 10. புரியவில்லை -02

  விதையிட்ட பூமியினில் வளர்ந்தது ,
  கதைகள் பல உள்ளனவோ ?
  கவி வருவானென்று காத்திருந்த கதிரவன் ,
  கவிதை எழுதுபவனை கண்டு
  மேற்கில் மறைந்தான் .

  கதை சொன்னேன் ,
  இது கவிதையா என்றார்கள் !
  ஆல விதை போல்...
 11. புரியவில்லை -01

  காணமுடியாத ஒன்று ,
  எந்த கரியத்திர்காகவோ காக்கின்றது ,
  முதலவன் உண்டென்று அது பறைசாற்றுகிறது ,
  ஏன் இவையெல்லாம் என விழிக்கும் பொழுது
  சித்திரை சனியில் சளி பிடித்தது .

  தொண்டை வேல் முருகன்
 12. Replies
  3
  Views
  583

  புரியவில்லை

  வானத்தை வைத்தான் -அதில்
  சிக்கல்களை கோர்த்தான்,
  நிலையானதும் ஏதும் இல்லை அங்கே ,
  மாறி -மாரி வருவதுதான் அங்கே.

  ஒருவனே அமர்ந்தாள் என்ன ?
  அவனின் செயலுக்கு ஏது நீதி ?
  இரு பொருள்களில் உணர்த்துவது ...
 13. Replies
  1
  Views
  524

  'பணம்"

  முதலில் நீ ஆழுது - இறுதில்
  யார்யாரோ ஆழபோகிறார் !
  நீ சொன்னாயோ எவன் சொன்னானோ !
  போகிற காலத்தில் எல்லாம் காணாமல்
  போகிறது .இதை நீ சொன்னால் என்ன
  நான் சொன்னால் என்ன ?

  கொடுத்தவனும் போனான் அதை...
 14. Replies
  1
  Views
  521

  எனக்கு நானே

  பார்த்தேன் ,
  திரும்ப பார்த்தேன் ,,
  திரும்ப திரும்ப பார்த்தேன் ,,
  நீ திரும்ப வில்லை ,
  திருந்த பார்த்தேன் ,
  நீ என்னை விடவில்லை ,
  மீண்டும் என்னை பார்த்து சிரித்தாய் ,
  என்னை என்னவென நினைத்தாய்...
 15. மும்மூர்த்திகளில் ஒருவன்

  சொல்லென்றும் பொருளென்றும் வைத்தான் ,
  அவை யாவும் நாவிதனிலே தோற்றுவித்தான் -
  செய்கையும் வினையையும் சிந்திக்க வைத்தான்
  அதனாலே விதியென்று அதற்கு பெயரும் வைத்தான்

  யார்க்கும் யாவையும் உண்டாம்...
 16. எழுத்தாளர்களுக்கும் , ஏனைய அனைவருக்கும் பணிவான வணக்கம் .

  கதை ,கவிதை எழுதுவதில் ஆர்வம் உண்டு , உள்ளது .
  அதை இங்கயே விளையாடலாம் என நினைக்கிறேன்.
  நல்ல ஆசிரியரை அதன் மூலம் இங்கே தேடுகிறேன் .

  இவன்
  தொண்டை வேல் முருகன்
Results 1 to 16 of 25