Search:

Type: Posts; User: gokul anand; Keyword(s):

Search: Search took 0.01 seconds.

  1. Replies
    0
    Views
    2,452

    தமிழன்னை

    வார்த்தைகளும் இதை வணங்கும்!
    கவிதைகளும் விதையாய் விளங்கும்!
    அமிழ்தென்றும் இதற்கீடில்லை!
    தமிழ்மொழி போல் இனி வேறில்லை!

    இலக்கியம் என்றொரு சாலையில்
    தமிழன்னை நடை போட்டாளே!
    அன்னையென சொன்னாலுமே...
  2. காதல் விண்ணப்பம்

    ஆண்:

    என் காதல் வானில்
    ஒரு மேகமாய் வந்தாய்! - மழை தர....
    ஏற்றுக்கொள் என்றேன்!
    உனை மாற்றிக்கொள் என்றாய்!
    மறுத்தாய்! - மனம் தர.....

    பெண்:
  3. காதலின் வரைபடம்

    காதலன்:

    என் காதல் தாரகையே!
    அதிகாலை தாமரையே!
    நான் இலையா தண்ணீரா?
    உன் வேரா சூரியனா?

    காதலி:

    ஒரு பூவாய் நானிருந்தால்
  4. Replies
    0
    Views
    1,283

    உனை நீங்காமல்

    காதலி:

    பூங்காற்றோடு நான் பேசும் மொழிகளெல்லாம்
    உன் காதோடு சொல்லாத காதல் சொல்லும்!
    உன் மேகங்கள் மௌனம் கலைத்திடுமா? ஒரு
    மழை வந்து என்னை நனைத்திடுமா? இனி
    என் நெஞ்சம் என்னை நினைத்திடுமா? வரம்...
  5. Replies
    0
    Views
    1,259

    தீராக் காதல்

    நான்:

    காதல் கண்ணீர் காயலியே! அந்த
    காயம் இன்னும் ஆறலியே!
    ஏண்டா இந்த சோகம்?? இனியும்
    வேண்டாம் இந்த பாரம!
    உன் கண்ணோடு ஒரு காதல் பூ பூத்தாச்சு!
    அது முள்ளாச்சு! அந்த பூவின் வாசம் எங்க போச்சு?
    ...
  6. கண்ணால் பேசி வந்தாள்

    ஏதோ ஒரு மின்னல்
    பெண்ணாய் என்னை தொடுமே!
    கண்ணால் பேசி வந்தாள்!
    கண்ணை பறித்துச் சென்றாள்!

    சாவின் விளிம்பில் கடைசி மூச்சா நீ!
    பாஷை மறந்து போனதே!
    வாசம் தரும் பூக்கள் எல்லாமே -உன்
    கேசம் தொட தவம்...
  7. கோகுலானந்தாவின் தொகுப்பு

    தாய்மை:

    அன்பின் அந்தம் தாய்மையே!
    அன்னை வடிவம் தெய்வமே!
    வாழ்க்கையின் பாடங்கள்
    அவளிடம் தொடங்குமே!
    வானமும் வணங்குமே!
    வையகம் விளங்குமே!

    சாதனை என்றால் தாயே என்னவென்று
  8. அனைவருக்கும் வணக்கம் !

    தமிழ் தாகம் கொண்டோர் தங்கி இளைப்பாற நிழல் தந்த தமிழ் மன்றத்துக்கும் தமிழ் சொந்தங்களுக்கும் அடியேனின் அன்பு வணக்கம் !
Results 1 to 8 of 8