Search:

Type: Posts; User: பா.ராஜேஷ்; Keyword(s):

Page 1 of 20 1 2 3 4

Search: Search took 0.02 seconds.

  1. Sticky: வேலைப் பளு அதிகம் உள்ளதால் இப்பொழுதெல்லாம்...

    வேலைப் பளு அதிகம் உள்ளதால் இப்பொழுதெல்லாம் அடிக்கடி மன்றம் வர இயலாத நிலை... மேலும் சில வாரங்களுக்கு வர இயலாது... எல்லாரும் மன்றத்தை நல்லபடியாக வழக்கம்போல் கலகலப்பாக வைத்திருங்கள்...
  2. பாவம்... ரொம்பவே கொடுமைதான்...

    பாவம்... ரொம்பவே கொடுமைதான்...
  3. எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல்தான் ஞாபகம் வருகிறது......

    எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல்தான் ஞாபகம் வருகிறது... அதையே கவிதையாய் படைத்திருப்பதை போல் தோன்றுகிறது... இருப்பினும் கவிதை மிக நன்று... பாராட்டுக்கள் ரவீ...
  4. ஏனுங்க தம்பிகளுக்கு எல்லாம் எழுத கூடாதா!!??

    ஏனுங்க தம்பிகளுக்கு எல்லாம் எழுத கூடாதா!!??
  5. அருமையாக தேர்ந்தெடுக்கப் பட்ட வார்த்தைகள் உள்ளம்...

    அருமையாக தேர்ந்தெடுக்கப் பட்ட வார்த்தைகள் உள்ளம் கவர்கின்றன.. பாராட்டுக்கள் கீதம்..
  6. இது ஏற்கனவே மின்னஞ்சலில் வந்தது போன்று உள்ளதே......

  7. Sticky: பயணம் நன்றாக அமைய வாழ்த்துக்கள் மச்சான்......

    பயணம் நன்றாக அமைய வாழ்த்துக்கள் மச்சான்... விடுமுறை முடித்து வந்த கோவிந்த் மற்றும் தமிழ் மைந்தனுக்கு வரவேற்புகள்..
  8. இதனால்தான் ஒருவேளை ஆஸ்திரலியாவில் இந்தியர்களை...

  9. முப்பரிமாணத்தில் வேற காட்டி கொடும பண்றாங்களா!!??...

  10. இது உங்கள் கவிதை முயற்சி என்று நினைக்கிறன்...

    இது உங்கள் கவிதை முயற்சி என்று நினைக்கிறன் நிவாஸ்... பாராட்டுக்கள்... இன்னும் முயலுங்கள், இன்னும் சிறப்பாய் உங்களால் எழுத முடியும்...
  11. வாங்க ஜிங் ஜாங்.. ஜால்ரானு கூட வச்சிக்கலாம்...

    வாங்க ஜிங் ஜாங்.. ஜால்ரானு கூட வச்சிக்கலாம் போலிருக்கே.. சும்மா தமாசுக்குதான்.. தப்பா எடுத்துக்காதீங்க...
  12. வாங்க வாங்க முத்துக் குமரன்... நல்வரவு... இங்கே...

    வாங்க வாங்க முத்துக் குமரன்... நல்வரவு... இங்கே உங்களுக்கு நல்ல தமிழ் கதை, கட்டுரை, கவிதை, நகைச்சுவை கிடைக்கும்... உங்களது பங்களிப்பையும் தாரளாமாய் பதியலாம்..
  13. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் விராடரே......

  14. Sticky: நன்றி ஜெயசங்கர் அண்ணா... நன்றி நிவாஸ் !!!

    நன்றி ஜெயசங்கர் அண்ணா...



    நன்றி நிவாஸ் !!!
  15. வருக சேவியர்... உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி..

    வருக சேவியர்... உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி..
  16. நல்வரவு ஹுசைன்... தங்கள் வரவால் மன்றம் சிறப்புற...

    நல்வரவு ஹுசைன்... தங்கள் வரவால் மன்றம் சிறப்புற சிறப்பான படைப்புகளை தாருங்களேன்..
  17. Sticky: நன்றி சிவா அண்ணா, அமரன் மற்றும் சூரியன்...

    நன்றி சிவா அண்ணா, அமரன் மற்றும் சூரியன்...
  18. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அமரன் அவர்களே...

  19. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அகிலா..

  20. Sticky: நன்றி மேடம்.. பயணம் நன்றாகவே அமைந்தது...

    நன்றி மேடம்.. பயணம் நன்றாகவே அமைந்தது...
  21. Sticky: ஊரிலிருந்து திரும்பி விட்டேன்.. இருப்பினும்...

    ஊரிலிருந்து திரும்பி விட்டேன்.. இருப்பினும் அலுவலக பணிகள் அதிகம்... மெதுவாக வழக்கம் போல் தொடர்வேன்..
    விடுப்பில் செல்லும் பூ மகள், செல்வா, கோவிந்த் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்...
  22. வாழ்த்துக்கள் பாரதி அண்ணா... மேலும் பல்லாயிரம்...

  23. Replies
    22
    Views
    4,465

    வாங்க ராஜேஷ்... நல்வரவு... உங்களை பற்றி இன்னும்...

    வாங்க ராஜேஷ்... நல்வரவு... உங்களை பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லி இருக்கலாமே...
  24. அருமையான கவிதை... பாராட்டுக்கள் கீதம்... மிக...

    அருமையான கவிதை... பாராட்டுக்கள் கீதம்... மிக நன்றாக எழுதி உள்ளீர்கள் ..
  25. Replies
    16
    Views
    3,637

    வருக சாரதி.. தங்கள் வரவு நல்வரவாகட்டும்...

    வருக சாரதி.. தங்கள் வரவு நல்வரவாகட்டும்...
Results 1 to 25 of 500
Page 1 of 20 1 2 3 4