Search:

Type: Posts; User: தமிழ்குமரன்; Keyword(s):

Page 1 of 5 1 2 3 4

Search: Search took 0.01 seconds.

  1. Eveteasing என்று கூறக்கூடாது?

  2. அற்புதம்...

    அற்புதம்...
  3. அதில் விடுபட்டவர் ஆயிரம்....

  4. தலை நிமிர்ந்த தமிழர்கள்

  5. மிக சிறந்த முயற்சி

    மிக சிறந்த முயற்சி
  6. Re: 쾢

    இல்லை கூட்டம் அதிகமாக வருகின்றனர்.
    பிரதோசம் போன்ற காலங்களில் கோவிலில் பாருங்கள்.
  7. வெல்லம்-வெள்ளம்

    வெல்லமாக நினைத்து
    அவளை விழுங்கப்போனேன்.
    ஆனால்
    அவள் பாச
    வெள்ளத்தில் முழ்கியல்லவா
    போய்விட்டேன்
  8. நன்றி நண்பரே.

    நன்றி நண்பரே.
  9. கொஞ்சினாலும்

    கொஞ்சினாலும்
    கெஞ்சினாலும்
    வஞ்சி அவள்
    மூஞ்சி
    சிவக்கும்
    மிஞ்சினால்
    என் முகம்
    அஞ்சி தவிக்கும்.
  10. உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்.

    உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
    உன்னிடதில் நான் இருப்பேன்
    உன்னோடு நான் இறப்பேன்.
  11. அண்மையிலா அன்னமயிலா? தெரியவில்லை.

    அண்மையிலா அன்னமயிலா? தெரியவில்லை.
  12. தேக தேசம்.

    உன் தேக தேசத்தில்
    எல்லை கடந்த தீவிரவாதி நான்.
    மரணதண்டனையை கூட ஏற்க தயார்
    ஆனால்
    நாடு கடத்தி விடாதே...
  13. நண்பரே மன்னிக்கவும். நான் எனது தேசம் என்று தான்...

    நண்பரே மன்னிக்கவும்.
    நான் எனது தேசம் என்று தான் கூறியுள்ளேன்.
  14. எனது தேசத்தை இழக்க தயார்.

    உன் நேசத்தின்
    வாசம் தான்
    பாசம்
    அதற்காக
    எனது தேசத்தையே
    இழக்க தயார்.
  15. மனிதன்,மிருகம்.,தெய்வம்

    மிருகமாக இருந்த என்னை
    மனிதாக்கினாள்.
    அவளை
    நான் தெய்வமாக்கினேன்.
    அவள் எப்பொழுதும் எனக்கு மேல் அல்லவா!
  16. மிக அருமையான படைப்பு.

    மிக அருமையான படைப்பு.
  17. ஹைக்கு என்றால் என்ன?

    ஹைக்கு என்றால் என்ன?


    .
  18. மென்பொருள் கிடைக்குமா?

    பெண்ணின்
    மனதை அறிந்து கொள்ள
    மென்பொருள் கிடைத்தால்
    கண்ணை விற்றாவது
    வாங்குவேன்.
  19. வார்த்தை வர்ணஜாலம் செய்யும் இளசு அவர்களே நன்றி

    வார்த்தை வர்ணஜாலம் செய்யும்
    இளசு அவர்களே
    நன்றி
  20. எனக்கு வேதம்,

    உன் வாதம்
    எனக்கு வேதம்,
    அதில்
    விவாதத்திற்கே
    பிடிவாதத்திற்கோ இடமில்லை.
  21. நான் ஒரு வானம்பாடி

    நீ ஒரு வானம்,
    நான் ஒரு வானம்பாடி,
    வானத்திற்கு ஆயிரம் வானம்பாடிகள்
    கிடைக்கலாம்,
    ஆனால்
    வானம்பாடிக்கு
    ஒரே ஒரு வானம் தான்.
  22. நீ எனக்கு

    நான் உனக்கு தென்றலோ
    சூறாவளியோ
    நீ எனக்கு
    சுவாசக்காற்று
  23. மனிதனாய் பிறந்து விட்டேனே.

    தென்றலானால் கூட உன்னை தீண்டாலாம்
    தண்ணீரானால் கூட உன்னை தழுவலாம்
    நெருப்பானால் கூட உன்னை நெருங்கலாம்
    நிலாமானால் கூட உன்னை தாங்கலாம்
    ஆனால் மனிதனாய் பிறந்து விட்டேனே.
  24. ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

    ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
  25. தமிழ் கவிஞர்கள் /அறிஞர்கள் பிறந்த நாள் வா

    தமிழ் கவிஞர்கள் /அறிஞர்கள் பிறந்த நாள்
    வரும் போது அவர்கள் வாரம் கொண்டாடினால்
    இளம் சமுதாயம் பயன்பெறும்.
    தலைவர் சிந்திக்கலாமே?
Results 1 to 25 of 116
Page 1 of 5 1 2 3 4