Search:

Type: Posts; User: யவனிகா; Keyword(s):

Page 1 of 20 1 2 3 4

Search: Search took 0.09 seconds.

  1. Replies
    1,537
    Views
    208,166

    Sticky: எதற்காக யாருக்காக எதுவரை எதுவும் தேவையில்லை...

    எதற்காக
    யாருக்காக
    எதுவரை
    எதுவும் தேவையில்லை
    நரம்பு தெறிக்க
    உயிர் புடைக்க
    வியர்வை வழிய
    திசைகள் அதிர
    இப்போது ஓடுகிறேன்
    ஓடும் போது மட்டும்
  2. Replies
    1,537
    Views
    208,166

    Sticky: வயிறு குறைக்க தெருவெல்லாம் ஓட்டம் வயிறு நிறைக்க...

    வயிறு குறைக்க
    தெருவெல்லாம் ஓட்டம்
    வயிறு நிறைக்க
    வாழ்வெல்லாம் ஓட்டம்.
  3. Replies
    1,537
    Views
    208,166

    Sticky: தோதாய் கவிதைப்போர்வை கனவில் பறித்த நிலவை பிறர்...

    தோதாய் கவிதைப்போர்வை
    கனவில் பறித்த நிலவை
    பிறர் களவாடாமல்
    ஒளித்து வைக்க.
  4. Replies
    7
    Views
    3,829

    நல்ல தகவல்.முக்கியமான விசயம் புற்றுநோய்...

    நல்ல தகவல்.முக்கியமான விசயம் புற்றுநோய் வருவதற்குக் கூட இது வழிவகுக்கும்.
  5. பத்தாயம்

  6. நல்ல திரி..நல்ல முயற்சி...படிக்கும் போது நெஞ்சம்...

  7. ஒரு பய புள்ளையும் சிக்கல... நாம அடுப்படிக்குள்ள...

  8. அப்பப்ப்பா...அடடடாடா....

  9. அடப்பாவி...அது நீதானா??? நான் வேறொரு அப்பாவி...

  10. ரொம்பவே சிறிது தான்...:icon_b::icon_b::icon_b:

    ரொம்பவே சிறிது தான்...:icon_b::icon_b::icon_b:
  11. Replies
    1,537
    Views
    208,166

    Sticky: மனம் கீறி கிளறும் நினைவின் நகங்கள் மெல்லச்...

    மனம் கீறி கிளறும்
    நினைவின் நகங்கள்
    மெல்லச் சொட்டும்
    இரத்தம் கவிதை...
  12. கோலங்கள்

  13. Replies
    6
    Views
    1,581

    ஹை...நல்லாருக்கே... எப்டியெல்லாம் சுத்தி சுத்தி...

    ஹை...நல்லாருக்கே...
    எப்டியெல்லாம் சுத்தி சுத்தி
    யோசிச்சி மணி மணியா எழுதிருக்கீங்க
    வாழ்த்துகள் வசீகரன்.

    (டெம்ச்சேச்சர்,டேட்,கிழமை,அலாம் இதெல்லாம் டச் பண்ணாம ஏன் விட்டிட்டுடீங்க?)
  14. மனம் கனிந்த வாழ்த்துகள் ரிஷான் ஷெரிப்.

    மனம் கனிந்த வாழ்த்துகள் ரிஷான் ஷெரிப்.
  15. Replies
    1,537
    Views
    208,166

    Sticky: நிறுத்த முடியாமல் நீளும் என் பயணம்... கவிதைக்...

    நிறுத்த முடியாமல்
    நீளும் என் பயணம்...
    கவிதைக் காட்டினுள்...

    எழுத்து இலைகள்
    வார்த்தைப்பூக்கள்
    வரியாய் மழை
    நீலவானத் தாள்
    நட்சத்திரப் புள்ளி
  16. கொஞ்சம் சமையல்கலை வெறி அவ்ளவ் தான் அக்னி.

  17. Replies
    1,537
    Views
    208,166

    Sticky: கவிதையின் கதறல்... விரல்கள் செவியாகும்......

    கவிதையின் கதறல்...
    விரல்கள் செவியாகும்...
    பிரித்து படிப்பதற்குள்
    இதயம் இரண்டாகும்...
    பிரசுரிக்கத் தகுதியில்லையென
    வீடு நோக்கித் திரும்பும் பயணத்தில்
    வேண்டாவிருந்தாளியா கவிதை???
  18. புடிக்கறதுக்குத்துக் தான படிக்கச்...

  19. Replies
    1,537
    Views
    208,166

    Sticky: தையில் என் மனதைத் தைத்தவள் மாசியில் மாலையிட்டால்...

    தையில் என் மனதைத் தைத்தவள்
    மாசியில் மாலையிட்டால்
    மற்றொருவனுக்கு...
    மீண்டும் கிழிந்தது
    மனக் கவிதை...(மறுபடியும் கவிதை...அண்ணாத்த இதத் தை))
  20. பருப்புப்பொடியில பொட்டுக்கடலையா போடணும்???பருப்பு...

  21. ஓ...அவருக்குத் தேவையாம்...அன்பு...

  22. Replies
    1,537
    Views
    208,166

    Sticky: கன்று போலும் வைக்கோல் பொம்மை பார்த்துச்...

    கன்று போலும்
    வைக்கோல் பொம்மை
    பார்த்துச் சுரக்குது
    பசு...
    காதல் போலும்
    அவளின் பார்வை..
    கனிந்து வ்ருகுது கவிதை...(மீண்டும் கவிதை...இப்போ எந்த விதை?)
  23. Replies
    1,537
    Views
    208,166

    Sticky: நிகர் இல்லை இதற்கு நேருமில்லை எழுதி...

    நிகர் இல்லை இதற்கு நேருமில்லை
    எழுதி முடித்தவுடன்..என் கவிதை.

    கொஞ்சம் சரியில்லை
    சொல்லில் பொருளில்லை...
    ஏழாம் நாள்...என் கவிதை.

    சுத்தமாய் சரியில்லை..
    சொத்தைக் கவிதை இது
    எண்ணி முப்பதாம்...
  24. Replies
    1,537
    Views
    208,166

    Sticky: நனைந்து மழைக்காதலில் வழிந்த களிமண்ணும்...

    நனைந்து மழைக்காதலில்
    வழிந்த களிமண்ணும்
    துகளாகித் துகளாகி
    வடிவிழந்து உருவிழந்து
    வாழ்விழந்தே போய்விடலாம்...
    களிமண்ணே கவனி...
    எல்லாமழையும் மழையல்ல...
    :lachen001::lachen001::lachen001:
  25. Replies
    1,537
    Views
    208,166

    Sticky: நினைவுத்தூவல்கள், சமராடும் பொழுதுகள்......

    நினைவுத்தூவல்கள்,
    சமராடும் பொழுதுகள்...
    சலிப்பில்லா வார்த்தைகள்
    சந்தோச நிமிடங்கள்.
    அழகாய் சிலர் வரிகள்
    அசத்தலாய் சிலர் வரிகள்
    கனலாய் சிலர் வரிகள்
    கனமாய் சிலர் வரிகள்
    நினைவுத்தூவல் மழை......
Results 1 to 25 of 500
Page 1 of 20 1 2 3 4