ஒப்பீடு = ஒப்பு + ஈடு
ஒப்பு - ஒரே தன்மையான
ஈடு - இணையான
இரண்டுக்கும் ஒரே மாதிரியான அர்த்தம்தான். ஒப்பீடு என்னும் போது இரண்டையும் சமப்படுத்த ஒற்றுமையைத்தானே பார்க்கணும். ஏன் வேறுபடுத்திப்...
Type: Posts; User: கண்மணி; Keyword(s):
ஒப்பீடு = ஒப்பு + ஈடு
ஒப்பு - ஒரே தன்மையான
ஈடு - இணையான
இரண்டுக்கும் ஒரே மாதிரியான அர்த்தம்தான். ஒப்பீடு என்னும் போது இரண்டையும் சமப்படுத்த ஒற்றுமையைத்தானே பார்க்கணும். ஏன் வேறுபடுத்திப்...
அவர்கள் இலக்கியத்தில் மனைவி என்று சொல்லப் பட்டு இருக்கிறார்கள் அண்ணா!!!:eek::eek::eek:
ஏன் அவனே மரமானால் தப்பா ஆதி/ அமரன் அண்ணா..
மரத்தை வெட்டி
நிழல் தந்தான்
விறகுவெட்டி!
இல்ல சேட்டா.. ஓமனாகுட்டி!!:lachen001::lachen001::lachen001:
ஜெஜெ எல்லாம் அம்மாவுக்குப் போடுங்கோ.. அக்காவுக்கு ஓ போடுங்கோ
முதல் பதிப்போட விலை மைனஸ்..
அதாவது ஒரு வெள்ளைத்தாள் விலை 50 பைசான்னா கவிதை எழுதின பின்னாடி 2 பைசாவுக்குப் போட்டிருப்பீங்க. அது முதல் மதிப்பு..
இப்போ கடலையோட விலை 2 ரூபான்னா.. இது மறுமதிப்பு.....
இரவியண்ணே எனிக்கு ஒரு சந்தேகம்.. இன்னான்னா
கடலை விக்கிறவன் பழைய பேப்பரையும் புத்தகத்தையும் எடைக்கு வாங்கினப்பவே கவிதை வித்துப் போச்சி தானே.. அப்புறம் எப்படி விலைபோகாத கவிதேன்னு சொல்றீங்கோ?
உலகுக்குப் போதும்
ஒரே ஒரு அணு உலை...
சூரியன்!
-
இதெப்படி இருக்கு சிவா.ஜி அண்ணா?:aetsch013:
குடுமி பிடிச்சு ஆட்டறதா? இப்படியா?
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=149686#post149686
28. நாகரா..
29. பிரவீன்???
மிக அருமையாக கருத்துக்களைப் பின்னி எழுதியிருக்கிறீர்கள்.
அழகான கவிதை.
பாராட்டுக்கள்!!!
ஆனாலும் அவளின்
கத்தி விழிகளைக்
கண்டால்
வார்த்தைகள்
வருவதில்லைன்னு .... சொல்லவந்தீகளோ?
அனுபவமின்மை வெளிப்பட்டு விட்டது!!! :eek::eek::eek:
ஒரு குறும்புக் காதலி இதுக்குப் பதில் சொன்னா எப்படி இருக்கும்?
தேன் வழியும் இதழ்களை
விட்டு விட்டு
நீ பார்ப்பது
பொன் வண்டுகளையா?
பெண் வண்டுகளையா?
முத்துப் பற்களுக்கு
முத்தக் கோட்டைக் கட்டி