Search:

Type: Posts; User: குமரன்; Keyword(s):

Page 1 of 5 1 2 3 4

Search: Search took 0.03 seconds.

  1. அமைதிக்கு விதையான நண்பன் பற்றி மனதில் சோகம்...

    அமைதிக்கு விதையான
    நண்பன் பற்றி மனதில் சோகம்
    விதைக்கும் கவிதை.

    பாராட்டுகள்...ராம்.
    அமைதி விளையும் என்ற நம்பிக்கையில்...
  2. Replies
    14
    Views
    2,976

    வித்யாசமான பார்வை...கவிதாவிற்கு பாராட்டுகள். ...

    வித்யாசமான பார்வை...கவிதாவிற்கு பாராட்டுகள்.

    வெளிவேஷம்போடும்
    உதட்டினை
    காட்டிக்கொடுக்கும்
    வில்லனாய்...
    கண்கள்.
  3. காதல் படுத்தும் பாடு.... அழகாய் இரண்டே வரிகளில்....

    காதல் படுத்தும் பாடு....
    அழகாய் இரண்டே வரிகளில்.

    பாராட்டுக்கள்....நிலா
    ...மேலும் தொடருங்கள்.
  4. முத்து...நீர்(தந்த ) க்கவிதை அருமை... ...

    முத்து...நீர்(தந்த ) க்கவிதை அருமை...



    அனைவரையும் உற்சாகம் கொள்ள வைக்கும்

    உங்கள் கையெழுத்தும்தான்...
  5. Re: அப்பாவும்,புருஷனும் ஒரே மாதிரி...........

    மனதை வலிக்க செய்யும் வரிகள்..
    வலியை கவிதையாய் வடித்த
    தோழிக்கு பாராட்டு...
  6. Replies
    17
    Views
    3,323

    நானும் அப்படித்தான் நினைத்தேன்...ஆனால் ஆய கலை 64...

    நானும் அப்படித்தான் நினைத்தேன்...ஆனால் ஆய கலை 64 -ல் ரசவாதம் எனப்படுவது 42வது இடத்தில் வருகிறது.(நன்றி பிரபாவுக்கு)...
    அதனால்தான் மேலும் குழப்பம்...
  7. Replies
    17
    Views
    3,323

    Re: என் நிலை!

    கவிதை புரிந்தது...இரசவாதம் என்பதன் அர்த்தம்தான் புரியவில்லை.
    எனினும் விளக்கத்திற்கு நன்றி.
  8. Replies
    17
    Views
    3,323

    இவனுக்கு புரியவில்லையே...நிலா.

    இவனுக்கு புரியவில்லையே...நிலா.
  9. வாழ்க்கைக்கு வழிகாட்டும் கவிதை.... ...

    வாழ்க்கைக்கு
    வழிகாட்டும் கவிதை....

    அருமை...பாராட்டுகள்...நிலா.


    -குமரன்.
  10. வாழ்க்கைக்கு வழிகாட்டும் கவிதை.... ...

    வாழ்க்கைக்கு

    வழிகாட்டும் கவிதை....



    அருமை...பாராட்டுகள்...நிலா.
  11. Replies
    7
    Views
    1,865

    சஞ்சய் கவிதை விளக்கம் தந்தது... எனக்கும்...

    சஞ்சய் கவிதை விளக்கம் தந்தது...
    எனக்கும் புரிந்தது.

    நன்றி..ராம்.

    -குமரன்.
  12. ஊமை கண்ட கனவு... கவிதையாய் ஊரறிந்தது இங்கே......

    ஊமை கண்ட கனவு...
    கவிதையாய் ஊரறிந்தது
    இங்கே... ஆதலால்
    எதற்கும் ஒரு
    முடிவும் உண்டு
    விடிவும் உண்டு.

    கவிதை அருமை, ராம்.
    பாராட்டுகள்.
  13. குறும்பா ஒவ்வொன்றும் சுடும்பா... கடைசிப் பா...

    குறும்பா ஒவ்வொன்றும்
    சுடும்பா...
    கடைசிப் பா தவிர...
    அது மட்டும்
    குளி¢ரும்பா...

    படைப்பு அருமை, ராம். பாராட்டுகள்.

    -குமரன்.
  14. ஒரு மனிதனின் சுயதேடலும் யதார்த்த உலகமும். ...

    ஒரு மனிதனின் சுயதேடலும்
    யதார்த்த உலகமும்.

    சிறப்பான கவிதை, பாராட்டுக்கள்...ராம்.

    -குமரன்.
  15. Replies
    7
    Views
    1,865

    ராம், இந்த கவிதை... இந்த...

    ராம்,

    இந்த கவிதை...

    இந்த இரண்டுங்கெட்டானுக்கு
    புரிந்து புரியாமலும்...
    புரியாமல் புரிந்தும்...


    -குமரன்.
  16. Re: நான் எழுதும் கடிதம்..

    ராம், இஇப்பொழுது புரிகிறது....
    நீங்கள் ஏன் தமிழைக் காதலிக்கிறீர்கள் என்று.

    பாராட்டுக்கள்.

    -குமரன்.
  17. உண்மைக் கவிதை... சஞ்சய்க்கு பாராட்டுக்கள்......

    உண்மைக் கவிதை...
    சஞ்சய்க்கு பாராட்டுக்கள்...
    நன்றிகள் இளசுவிற்கு.

    மேலும் தொடருங்கள்.

    -குமரன்.
  18. அழகான காதல் (கவிதை) கடிதம்.... அருமை... ...

    அழகான காதல் (கவிதை) கடிதம்....
    அருமை...

    வாழ்த்துக்கள் நிலா.

    -குமரன்.
  19. நேசித்த நெஞ்சத்தின் வலி புரிகிறது... ...

    நேசித்த நெஞ்சத்தின் வலி
    புரிகிறது...

    நேசிப்பதைஇ விட
    நேசிக்கப்பட வேண்டும்...
    (மரண தேவதையால் அல்ல)
    என்பதை அழகாய் உணர்த்தும் கவிதை...

    பாராட்டுக்கள்...லாவண்யா
  20. தேர்ந்தெடுக்கப்பட்ட முதிர்ந்த உறுப்பினர்கள்...

    தேர்ந்தெடுக்கப்பட்ட முதிர்ந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    ஊக்கமளித்து சிறப்பிக்கும் தலைவருக்கும் உதவியாளர்களுக்கும் நன்றிகள் பல.

    -குமரன்.
  21. Replies
    7
    Views
    1,965

    புத்தாண்டு சிறப்பாக தமிழுக்கு மற்றுமொரு...

    புத்தாண்டு சிறப்பாக
    தமிழுக்கு
    மற்றுமொரு புகழ்மாலை....

    சூட்டிய ராமிற்கு பாராட்டுக்கள்.


    -குமரன்.
  22. மற்றுமொரு சிறப்பான படைப்பு...இளசுவிடமிருந்து. ...

  23. Replies
    6
    Views
    1,736

    நிதர்சனமான உண்மை... செயலற்ற நிலையில் நாம்......

    நிதர்சனமான உண்மை...

    செயலற்ற நிலையில் நாம்...
    நம்மால் என்ன செ*ய்ய *இயலும்
    என யோசித்து செயல்பட முடிந்தால்...
    இளசுவின் சோளப்பொறியை
    அக்கினிகுஞ்சாக மாற்றலாம்....


    -குமரன்.
  24. வேண்டுகோளுக்கிணங்கி விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க...

    வேண்டுகோளுக்கிணங்கி விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி....ராம்.
    புரிந்து படித்தால் கவிதை இன்னும் அழகாக உள்ளது.

    பாராட்டுக்கள்.

    -குமரன்.
  25. தகவல் தந்த நண்பருக்கு நன்றி. -குமரன்.

Results 1 to 25 of 107
Page 1 of 5 1 2 3 4