Search:

Type: Posts; User: prabha_friend; Keyword(s):

Page 1 of 18 1 2 3 4

Search: Search took 0.02 seconds.

  1. மனமே... தெளிவு பெறு . நல்ல தலைப்பு . மிக...

  2. Replies
    7
    Views
    2,045

    விரைவில் சுதந்திர தினத்தை கொண்டாட வாழ்த்துக்கள் .

    விரைவில் சுதந்திர தினத்தை கொண்டாட வாழ்த்துக்கள் .
  3. Replies
    4
    Views
    1,626

    மிருகத்தில் இருந்து பிறந்தவன்

    மிருகத்தில் இருந்து பிறந்தவன்
  4. என்ன ஒரு அருமையான கனவு . நல்ல வேளை கரண்ட்...

    என்ன ஒரு அருமையான கனவு . நல்ல வேளை கரண்ட் கட்டாகியது . இல்லையென்றால் நீங்களே ஒரு புது பிரபஞ்சம் உருவாக்கி இருப்பீர் .
  5. சுவாரஸ்யமாக இருக்கிறது .

  6. நான் சொல்ல நினைத்ததை பிரபா அன்னாத்த...

    நான் சொல்ல நினைத்ததை பிரபா அன்னாத்த சொல்லிவிட்டார் .
  7. எல்லாம் "மாயை" .

    எல்லாம் "மாயை" .
  8. அருமையான கவிதை .

    அருமையான கவிதை .
  9. எனக்கு என்னமோ திருப்தி இல்லை . "பண்பாளர்கள் குழு"...

    எனக்கு என்னமோ திருப்தி இல்லை . "பண்பாளர்கள் குழு" என்று சொன்னால் . அதில் இடம்பெறாதவர்களை "பண்பற்றவர்கள்" என்று சொல்வது போல் அல்லவா அமைகிறது . "மன்ற-மன்னர்கள்" எப்படி இருக்கு?
  10. Replies
    7
    Views
    3,375

    நண்பரே அருமையான கவிதை . ஒரே ஒரு சொல்லை மட்டும்...

    நண்பரே அருமையான கவிதை . ஒரே ஒரு சொல்லை மட்டும் பின்னனியில் வைத்து எத்தனை உண்மைகளை அழகாக எடுத்துரைத்தீர் . பாராட்டுக்கள் .
  11. Replies
    17
    Views
    4,484

    காதலுக்கு அழிவில்லை என்பதை அருமையாக...

    காதலுக்கு அழிவில்லை என்பதை அருமையாக நிறுபித்துவிட்டீர் நண்பரே . நான் படித்த கவிதைகளில் மிகவும் வித்தியாசமான கோணத்தில் எழுதப்பட்டது இதுவே . பாராட்டுக்கள் .
  12. Replies
    5
    Views
    1,985

    இதற்கு பெயர்தான் "மின்சாரக் கனவு"

    இதற்கு பெயர்தான் "மின்சாரக் கனவு"
  13. "தம்" இல்லாமல் காதல் செய்தால் இதுதான் முடிவு .

    "தம்" இல்லாமல் காதல் செய்தால் இதுதான் முடிவு .
  14. நல்ல ஒப்பீடு . பாராட்டுக்கள் நண்பரே .

    நல்ல ஒப்பீடு . பாராட்டுக்கள் நண்பரே .
  15. Replies
    7
    Views
    1,863

    காதலின் இனிமையை சொல்லும் ஒரு இனிமையான கவிதையை...

    காதலின் இனிமையை சொல்லும் ஒரு இனிமையான கவிதையை தந்த நிலா அவர்களுக்கு பாராட்டுக்கள் .
  16. புதிதாக பதவி உயர்வு பெற்ற அனைவருக்கும் என்...

    புதிதாக பதவி உயர்வு பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் .
  17. கவிதை அருமை . அதன் விளக்கம் அதைவிட அருமை ....

    கவிதை அருமை . அதன் விளக்கம் அதைவிட அருமை . பாராட்டுக்கள் நண்பரே .
  18. அவர் வீட்ல புலி , வெளியில எலி போல இருக்கு . அதான்...

    அவர் வீட்ல புலி , வெளியில எலி போல இருக்கு . அதான் தனது இனம் செத்துகிடப்பதை பார்த்துவிட்டு ஒதுங்கிப்போகிறார் . நல்ல கவிதை காரக்குடியாரே . தொடருங்கள் உங்கள் கவிதையை , படிக்க ஆவலுடன் இருக்கிறேன் .
  19. அருமையான கவிதை . இதைப் படித்தவுடன்...

    அருமையான கவிதை .



    இதைப் படித்தவுடன் இந்தியா பாகிஸ்தானை பற்றி ஏதோ சொல்லப்போகிறீர்கள் என நினைத்தேன் . ஆனால் முழுவதும் படித்த பிறகுதான் தெரிகிறது விஷயமே வேறு என்று .
  20. இதுதான் மனிதனின் மனோபாவம் . அவன் பாவம் .

    இதுதான் மனிதனின் மனோபாவம் . அவன் பாவம் .
  21. தேசப்பற்று மிக்க கவிதை .

    தேசப்பற்று மிக்க கவிதை .
  22. Replies
    7
    Views
    2,204

    நல்லா இருக்கு

    நல்லா இருக்கு
  23. இது உண்மையான காதல் .

    இது உண்மையான காதல் .
  24. Replies
    8
    Views
    1,963

    எனக்கு ஒன்னும் புரியல . ஒரு வேலை...

    எனக்கு ஒன்னும் புரியல . ஒரு வேலை சின்னப்பசங்களுக்கு புரியாதோ என்னவோ?
  25. Sticky:  . á .

     . á .
Results 1 to 25 of 426
Page 1 of 18 1 2 3 4