வாருங்கள் நண்பரே..
Type: Posts; User: பூங்குழலி; Keyword(s):
வாருங்கள் நண்பரே..
அழைத்து செல்லவில்லையே..
பண்பலை வரவில்லை என்பதை தான் அப்படி கூறீனேன்.. பண்பலைக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்தால் நன்றாக இருக்குமே..
நல்லதொரு போட்டி.. போட்டியில் பங்கெடுக்கும் பங்கெடுத்து வெற்றி பெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
வருக! நண்பரே வருக! இங்கு நிறைய புதையல்கள் இருக்கின்றன.. எடுத்து பருகுக..
வருக! கதிரே வருக!
தமிழ் அமுதம் பருக!
பருகி பின் எங்களுக்கும்
கொஞ்சம் அதை தருக!
பூமகளின் எதிர் கவிதை பூமழை தூறல்.. வெகுவாய் ரசித்து படித்தேன் தோழி..