மன்றத்தில் செய்திச்சோலை பகுதியிலும் மேலும் சில இடங்களிலும் தேவையில்லாமல் பல திரிகள் தொடங்கப்பட்டுள்ளன,
அவற்றை நீக்க பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
அன்புடன்
சூரியன்.
Type: Posts; User: சூரியன்; Keyword(s):
மன்றத்தில் செய்திச்சோலை பகுதியிலும் மேலும் சில இடங்களிலும் தேவையில்லாமல் பல திரிகள் தொடங்கப்பட்டுள்ளன,
அவற்றை நீக்க பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
அன்புடன்
சூரியன்.
மீண்டும் மன்றம் வந்தமைக்கு வாழ்த்துக்கள்,
அன்பு உறவுகளுக்கு வணக்கம்,:)
கடந்த சில மாதங்களாக சரியாக மன்றம் வரமுடியவில்லை காரணம் எனது புதிய அலுவலகம், சேர்ந்த ஒரே மாதத்தில் கூடுதல் பொறுப்புகள்,டென்ஸன்கள்.எனக்கும் முன்புபோல் மன்றம் வர*வேண்டும்...
உங்களின் வருகை நல்வரவாகட்டும்..
மீள் வருகைக்கு வாழ்த்துக்கள் அண்ணா..
பெயர் எல்லம் மாற்றாவில்லை இதே பெயரில்தான் இருக்கின்றேன். சரியாக தெரியவில்லை உத்தேசமாக ஒரு 9000 இருக்கலாம்..
அமரன் அண்ணா என்னுடைய பழய இ-பணங்களை காணவில்லை அதை எப்படி திரும்ப பெறுவது.??
மன்றத்தின் புதிய மாற்றங்கள் மிகவும் அற்புதமாக உள்ளது..
என்னுடைய பழைய I-Cash ல் உள்ள இருப்புகள் காணவில்லயே?
நல்வரவு..
நிர்வாக குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்.
அன்பாக வாழ்த்துக்கள்..