Search:

Type: Posts; User: தீபா; Keyword(s):

Page 1 of 20 1 2 3 4

Search: Search took 0.04 seconds.

 1. கவிதைப்போட்டில் பரிசு பெற்ற புதுவை பிரபா,...

  கவிதைப்போட்டில் பரிசு பெற்ற புதுவை பிரபா, கலைவேந்தன் சார், மற்றும் செந்தில்குமார் ஆகியோருக்கு தீபாவின் வாழ்த்துகள்.
  இன்னும் இதுபோல நிறைய போட்டிகளில் பரிசு பெறவு வாழ்த்துக்றேன்.

  அன்புடன்
  தீபா
 2. Replies
  102
  Views
  17,887

  Bravo.... கலக்கலா இருக்கு.

  Bravo.... கலக்கலா இருக்கு.
 3. Replies
  13
  Views
  84

  அப்படின்னா??? :icon_shok: அப்படியா மதி சார்?

 4. Replies
  9
  Views
  2,534

  அலை நுரையை பெளர்ணமியின் பார்வையில் நரைத்துப்...

  அலை நுரையை பெளர்ணமியின் பார்வையில் நரைத்துப் போய்விட்டது என்பது என்னவொரு கற்பனை. அபாரம் குளக்கோட்டன்.

  கருந்திரை பின்னே மறைந்து கண்ணாமுச்சியாடும் நிலவு,

  சூப்பர்.

  தீபா
 5. Replies
  11
  Views
  2,340

  சொற்களை பிரித்து எழுத நல்ல புலமை வேண்டும்,...

  சொற்களை பிரித்து எழுத நல்ல புலமை வேண்டும், வொகாப்லரி உங்களிடம் ஸ்ட்ராங்காக உள்ளது. அழ்கு அழகு

  - தீபா.
 6. Replies
  5
  Views
  2,025

  ரொம்ப எதிர்பார்ப்போடு இருந்திருப்பாங்க.. ...

  ரொம்ப எதிர்பார்ப்போடு இருந்திருப்பாங்க..
  கிடைக்காம போயி வணக்கத்தோடு நிறுத்தியிருப்பாங்கன்னு நினைக்கிறேன். :cool:
 7. ஜெகதீசன் சார், உங்களைப் பற்றிய அறிமுகம் மாதிரி...

  ஜெகதீசன் சார்,

  உங்களைப் பற்றிய அறிமுகம் மாதிரி இருக்கிறது கவிதை. இப்படியே எல்லாரும் இருந்துவிட்டால் நன்றாகத்தான் இருக்கும்.

  கவிதை நன்று.
  வாழ்த்துக்கள்.

  தீபா.
 8. Replies
  3
  Views
  950

  கருமை - கனவில் வரும் வெளிச்சம். ஒரு அழகான...

  கருமை - கனவில் வரும் வெளிச்சம்.

  ஒரு அழகான முரண். காதலில் மட்டுமே தோன்றக்கூடிய பிழையற்ற பிழை.

  மொத்த கவிதையையும் இந்த ஒற்றை முரண் தான் கிருஷ்ணனின் விரலைப் போல தாங்கி நிற்கிறது.
  முதல் வரி போல...
 9. அப்பாவுக்கு கவிதைன்னு சொல்லி தாயே ந்னு...

  அப்பாவுக்கு கவிதைன்னு சொல்லி தாயே ந்னு ஆரம்பிச்சிருக்கீங்க அச்சலா.

  அச்சு அசலாங்கறதுதான் அச்சலான்னு மாறீடுச்சோ?

  நல்ல கவிதை.
 10. குடம் நிறைய கல்லு. எப்படி குடிப்பீங்க?? ...

  குடம் நிறைய கல்லு.

  எப்படி குடிப்பீங்க??

  கவிதை நன்னா இருக்கு
 11. Replies
  5
  Views
  1,140

  நினைவுகளின் மயக்கம்.. வார்த்தையே மயக்குகிறது. ...

  நினைவுகளின் மயக்கம்..

  வார்த்தையே மயக்குகிறது.

  //உன் ஓர விழி பாசப் பார்வை போதுமடி
  பாரில் வேறு காட்சி எதுக்கு//

  Barக்கு எதுக்கு போனீங்க?
 12. சூப்பர் சூப்பர் மதுரை மைந்தன் அண்ணா முதல் பாரா...

  சூப்பர் சூப்பர் மதுரை மைந்தன் அண்ணா

  முதல் பாரா அபாரம் போங்கள். திரும்பத் திருப்ப பார்க்கவைக்கும் செயின் ரியாக்ஸன்.

  அறிவியலும் காதலும் கலந்த இக்கவிதக்கு வாழ்த்துக்கள்.
 13. பிள்ளை இல்லாத பிரதமர் வேண்டும்....:) ...

  பிள்ளை இல்லாத பிரதமர் வேண்டும்....:)


  ஹாஹா.... பிரதமருக்குப் பதில் அரசியல்வாதி என்றுபோட்டிருக்கலாம்.

  ”வேண்டும்” கவிதைகளை நிறைய கவிஞர்கள் எழுதுகிறார்கள். சிறப்பான உதாரணம் வைரமுத்துவின் பாடல்...
 14. Replies
  10
  Views
  1,355

  நட்பு எல்லா நாட்களிலும் பூக்கும் பூ.. ...

  நட்பு

  எல்லா நாட்களிலும் பூக்கும் பூ..

  உங்களது நட்பின் இலக்கணம் நன்று. எல்லாருக்கும் இப்படி அமைந்துவிடாது. என்னுடைய நண்பர்கள் என்னைப் புரிந்து கொள்வது கிடையாது, திறமைகளைக் கண்டுகொல்வது...
 15. வேண்டவே வேண்டாம்ம். அப்பறம் நாம யாரும் உயிரோட...

  வேண்டவே வேண்டாம்ம். அப்பறம் நாம யாரும் உயிரோட இருக்க முடியாது.
  ஏற்கனவே கதைகள்ல நிலவை உடைக்கிற விண்வெளிக்காரர்களெல்லாம் படிச்சு பயமாயிபோச்சு.
  அதெல்லாம் நமக்குத் தேவையா
  நிலாவ பாத்தமா, சாப்பாடு...
 16. Replies
  12
  Views
  2,352

  வரிசையாக உங்கள் கவிதைகளைப் படித்ததில் நிறைய...

  வரிசையாக உங்கள் கவிதைகளைப் படித்ததில் நிறைய அறிவுரைகள் கிடைக்கின்றன. தத்துவநானி போல நிறைய எழுதுகிறீர்கள்.
  விதைக்கு தண்ணீர் அல்லது ஈரம் தேவை.. அந்த ஈரத்திற்கு ஒரு பொருத்தமான உவமை கொடுத்திருக்கலாம். ...
 17. :Nixe_nixe02b: இது கள்ளாட்டம். செல்லாது...

  :Nixe_nixe02b:

  இது கள்ளாட்டம். செல்லாது செல்லாது.
  நீங்க துப்பு கொடுத்தா பணம் தருவதா சொன்னீன்க ஆனா இப்போ பணம் வந்தாத்தான் தருவேன்னு மாத்டி பேசிரீங்க.

  அன்பு பொருப்பாளர்களே, இவருக்கு பணம்...
 18. aasaiajiith.... ஆதன் துப்பு கொடுத்ததுக்கு...

  aasaiajiith.... ஆதன் துப்பு கொடுத்ததுக்கு சன்மானம் கொடுத்தீங்கள?

  டவுட்டுடன்
  தீபா
 19. வெளிப்படையா சொல்லனும்னா, இந்த வெண்பாவை படிக்கும்...

  வெளிப்படையா சொல்லனும்னா, இந்த வெண்பாவை படிக்கும் அலவுக்கு எனக்கு தகுதியில்லை..
  நல்லாயிருக்குன்னு சொல்லணும்னா அதைப் படிக்கணும் இல்லையா, ஆனா நான் படிக்கலை. (புரிஞ்சாத்தானெ படிக்கிறதுக்கு.)
  ...
 20. Replies
  7
  Views
  2,279

  நன்றி aasaiajiith. முயற்சி செய்து பார்க்கிறேன்...

  நன்றி aasaiajiith. முயற்சி செய்து பார்க்கிறேன் (என்று இங்கே சொல்லிக் கொள்கிறேன்)
  ஸ்கூல்டேய்ஸ்ல டைம் டேபிலைப் பார்த்து ரொம்ப அரண்டவள் நான்,
  அதுக்கப்பறம் கட்டம் போட்ட எதையும் கண்டுக்கறதே...
 21. சாரி. நான் படிக்கட்டில் உறங்குவதில்லை.. சும்மா...

  சாரி. நான் படிக்கட்டில் உறங்குவதில்லை..

  சும்மா சும்மா.

  நல்லாயிருக்கு, எத்தனை பேர் இதை புரிந்து கொல்வார்கள்?
 22. அன்பிற்குரிய மதுரை அண்ணா,இரண்டாயிரம் முறை...

 23. Replies
  7
  Views
  2,279

  எளிமையான அறிவுரைகள், நன்றாக இருக்கிறது. சிறப்பாக...

  எளிமையான அறிவுரைகள், நன்றாக இருக்கிறது. சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள். இதைப்போல் நிறைய அறிவுரை கவிதைகள் படித்தும் என்னால் அப்படியெல்லாம் டைம் டேபில் போட்டமாதிரி நடக்க முடியவில்லையே?*
 24. மிக அருமையாக இருக்கிறது. விளக்கம்...

  மிக அருமையாக இருக்கிறது.
  விளக்கம் சொல்லியிருக்கவேண்டியதில்லை, மிகத் தெளிவாகவே விளங்குகிறது.
  தொடர்ந்து எழுதுங்கள்.

  -தீபா
 25. கையற்ற பொம்மைகள் என்றதும் எனக்கு நினைவுக்கு...

  கையற்ற பொம்மைகள் என்றதும் எனக்கு நினைவுக்கு வருவது சுதந்திரம்தான். கண் கண்டும் எதையும் செய்யமுடியாத விஷயம். நம்பிக்கை இருந்தால் காலே கைதானே.
  கவிதை நம்பிக்கையோடு இருக்கிரது திரு.கலைவேந்தன்....
Results 1 to 25 of 500
Page 1 of 20 1 2 3 4