வளைகுடாவில் அப்படிதான் இருக்கும். Ac பொட்டுக்குறதில்லையா? :lachen001:
Type: Posts; User: த.ஜார்ஜ்; Keyword(s):
வளைகுடாவில் அப்படிதான் இருக்கும். Ac பொட்டுக்குறதில்லையா? :lachen001:
மிக மகிழ்சியான விஷயம் . தொடர்ந்து பல படைக்க வாழ்த்துகள்.
உங்களை வரவேற்க.. நாங்க இருக்கோம்.
வாங்க.. பழகலாம்.
வருக.உங்களோடு இணந்திருப்பதில் மகிழ்ச்சி
அவன் வலதுபுறமிருந்து வகுத்திருப்பானோ?
பழுதான எனது கணணி இன்றுதான் சரியானது. சிறப்பு நிகழ்சிகளில் ஒருசில மட்டும் அலுவலக கணணியில் கேட்க முடிந்தது. மதியின் மனசாட்சிக்கு ஒரு ரசிகர் மன்றமே உருவாகிவிட்டதென நினைக்கிறேன். செல்வாவின் குரலும் வெகு...
கடைசி நேரத்தில்தான் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. மறு ஒலிபரப்பு எப்ப மக்கா?
தீப திருநாள் வாழ்வில் புதிய விடியலாகவும், உங்கள் வீடுகளின் மின் தட்டுபாட்டை நீக்குவதாகவும் அமையட்டும் என்று வாழ்த்துகிறேன்.
வியாபாரத்துக்கு சாதி மதம் பார்த்தால் வேலைக்காகுமா?
மரணம் பயமானால் மனங்கள் பக்குவமடையலாம்..
அற்புதமாய் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
ஒலிபரப்பைக் கேட்டேன். திருப்தியாய் இருக்கிறது.இதமான பாடலகள் [ நான் கேட்ட நேரம் இரவு ஒன்பது மணியை கடந்து..]அந்த நேரத்தில்...