வாக்களித்துவிட்டேன். அனைவரும் வாக்களிக்கவும்...
Type: Posts; User: க.கமலக்கண்ணன்; Keyword(s):
வாக்களித்துவிட்டேன். அனைவரும் வாக்களிக்கவும்...
கமலகண்ணன் என்ற
எனது பெயரை க.கமலக்கண்ணன் என்று மாற்றித் தாருங்கள்.
நல்ல ஒரு திரி கௌதமன் பாராட்டுக்கள்...
எங்கள் நிறுவத்தின் நிர்வாக இயக்குனருக்கு ஒரு பழக்கம்...
அது...
வாடிக்கையாளரின் Feedback என்று சொல்லக்கூடிய அஞ்சல் அட்டையில் பாராட்டி எழுதப்படுகிறன்ற...
நன்றி அறிஞர் அவர்களே...
நிச்சயமாக மாற்றம் ஒன்றுதானே மாற்றமே இல்லாதது...
மீண்டும் இன்னும் சில புதிய வடிவங்களுடன் வருகிறேன்....
நமது மன்றத்திற்கு புதிய ஐகான் லோகோ எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் ஏதாவது மாற்றம் என்றாலும் சொல்லுங்கள்....
லோகோ 1
http://www.tamilmantram.com/vb/photogal/images/2574/large/1_Logo-1.gif
...
அருமையாக இருக்கிறது கவிதை
அற்புதமான வரிகள்
அசாத்தியமான சாட்டையடி பாராட்டுக்கள்
நன்றி Akila.R.D
மிக்க நன்றி சரண்யா
மிக்க மிக்க நன்றி அக்னி.
உங்களின் இந்த வாழ்த்தை எனது தேவதையிடம் அச்சு எடுத்து காண்பித்தேன். மகிழ்ந்து போனார்கள். எனக்கு பரிசாக சில _ _ _ _ _ _ _ _...
தனிமடலில் தொடர்பு கொள்ளவும்...
நன்றி ஜனகன் உங்களின் மனமகிழ்ந்த வாழ்த்துக்களுக்கு...
உங்களின் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி கீதம்....