Search:

Type: Posts; User: rawangjohnson; Keyword(s):

Search: Search took 0.08 seconds.

  1. Sticky: சுகந்தவாசனும் எழுத்துரு முறையையும் தமிழ்...

    சுகந்தவாசனும் எழுத்துரு முறையையும் தமிழ் உள்ளீட்டு முறையையும் வித்தியாசம் காண முடியாமல் குழப்படைகிறார். உங்கள் குழப்பம் இன்னதென்று புரிய வைக்க இப்படி ஒரு உவமானத்தைக் கூறுகிறேன்.

    உதாரணமாக நீங்கள்...
  2. Sticky: பலருக்கு எழுத்துரு குழுமங்களுக்கும் தமிழ் விசை...

    பலருக்கு எழுத்துரு குழுமங்களுக்கும் தமிழ் விசை இயக்கிகளுக்கும் வேறுபாடு தெரிவதில்லை. இதற்கிடையில் இன்னொரு மென்பொருளைப் பயன்படுத்தும்போது உண்டாகிற குளறுபடிகளுக்கு வேறு நாம் விடை தெரியாமல் தவிக்கிறோம்....
  3. இந்த பரிசோதனையை மேற்கொண்டு விட்டேன். TAB, TAM,...

    இந்த பரிசோதனையை மேற்கொண்டு விட்டேன். TAB, TAM, TSC, TSCII, Bamini, Unicode ஆகிய எழுத்துருக்களை செம்மையாகப் பயன்படுத்த முடிகிறது. 1 முதல் 19 வரை பட்டியலில் குறிக்கப்பட்டுள்ள எழுத்துருக்களை மட்டும்...
  4. யுனிகோர்ட் எழுத்துரு குடும்பங்களை நிச்சயமாக அடோபி...

    யுனிகோர்ட் எழுத்துரு குடும்பங்களை நிச்சயமாக அடோபி மென்பொருள் குடும்பங்களில் பயன்படுத்த முடியாது. கோரல் ட்ராவிலும் இந்தப் பிரச்சனை ஏற்பட்டால் ஆச்சரியப்படுவதற்கிறல்லை. எனவே, TAM, TAB, TSC, TSCII,...
  5. NHM-இல் என்ன செட்டிங் செய்து கொள்ள வேண்டும்?

    TAM, TAB, TSCII, Bamini, Unicode ஆகிய எழுத்துக் குடும்பத்திற்கு என்.எச்.எம்.இல் என்ன செட்டிங் செய்து கொண்டால் ஒழுங்காக டைப் செய்ய முடியும் என்று என்னால் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மேற் கூறப்பட்ட...
  6. சப்பாரி ஓப்பேரா போன்ற உலாவிகளில் தமிழைச் சரியாக...

    சப்பாரி ஓப்பேரா போன்ற உலாவிகளில் தமிழைச் சரியாக உள்ளீடு செய்ய முடியவில்லை.

    ஐ.இ.யில் டேப்களை மறைக்கும் அளவுக்கு புத்தான்கள் தோன்றுகின்றன.
  7. Dream viewer என்ற மென்பொருளைப் பயன்படுத்திப்...

    Dream viewer என்ற மென்பொருளைப் பயன்படுத்திப் பாருங்கள்.
  8. இண்டொவெப் பற்றி தகவல் தாருங்கள்

    மலேசியத் தமிழ்ப் பத்திரிகைகள் பெரும்பாலும் இண்டொவெப் மென்பொருளையும் அதன் ஃபாண்டுகளையும் பயன்படுத்துகின்றன. இந்த ஃபாண்டுகளை யுனிகோர்ட் எழுத்துருக்களுக்கு மாற்ற இணையத் தொடுப்பு உதவுகிறது.என்.எச்.எம்...
Results 1 to 8 of 8