அந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை (?!?!?!?) செய்பவர்களிடம் எங்க தோட்டத்துக்கு பக்கத்தில் இருக்கும் பாசன கால்வாயை சுத்தப்படுத்த வந்தவங்ககிட்ட கேட்டேன், "ஏன் இப்படி வேலை செய்றீங்க? வாங்கற காசுக்கு...
Type: Posts; User: samuthraselvam; Keyword(s):
அந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை (?!?!?!?) செய்பவர்களிடம் எங்க தோட்டத்துக்கு பக்கத்தில் இருக்கும் பாசன கால்வாயை சுத்தப்படுத்த வந்தவங்ககிட்ட கேட்டேன், "ஏன் இப்படி வேலை செய்றீங்க? வாங்கற காசுக்கு...
ஹா ஹா ஹா.... :lachen001:
உபயோகமான தகவல்.. நன்றி நண்பரே..
அட எவ்வளவு பெரிய விஷயம் இது அதை இப்படி புரிஞ்சுகிட்டீங்களே ஆதாவா...
பருவம் ஆரம்பித்தது முதல் வந்த கனவு, இன்னும் நனவாகாமல் இருக்கிறது என்பதை தான் சொல்கிறார் கண்மணி...
முதிர்க் கண்ணிகளுக்கும்...
வாங்க தேவதமிழ்... நீங்கள் முறையாக அறிமுகப் பகுதில் வந்து அறிமுகமாகுங்கள்....
மன்ற மக்கள் உங்கள் சந்தேகங்களை தீர்த்துவைக்க காத்திருக்கிறோம்...
அதற்கான சுட்டி இதோ.....
உங்களை அறிமுகம் செய்து...
இல்ல, அறிஞர் திருத்தியதுக்கு முன்னாள் தான் காமெடி... அதுக்கு அப்புறம் அசத்தல்...
ஓவியாவின் மீள் வருகை மகிழ்ச்சிக்குரிய விஷயம்... ஆனா உங்க முதல் பதிவு அசத்தல்...
ஹா ஹா.....:aetsch013: