பழைய கலகலப்பு போய் வருடங்கள் ஆகி விட்டன...!
Type: Posts; User: பால்ராஜ்; Keyword(s):
பழைய கலகலப்பு போய் வருடங்கள் ஆகி விட்டன...!
மிகவும் நன்று...:)
தமிழ் மன்ற நண்பர்கள் அனைவருக்கும்
தீபாவளி வாழ்த்துக்கள்
புதிய நண்பருக்கு நல்வரவு.. வாழ்த்துக்கள்
வருக வருக ரௌத்திரன் ...
பல ஆண்டுகளுக்கு முன்பு கேட்ட ஒரு தத்துவம்..
"எதிர் பார்ப்புக்கள் ஏமாற்றத்தை விளைவிக்கும்.."
தனிமனிதர்களின் எதிர்பார்ப்பை யாராலும் நிறைவேற்றமுடியாது...
சகிப்புத்தன்மை என்பது எல்லோருக்குமே...
சென்ற பதிப்புக்குப் பின்னர் இரண்டு வாரங்களுக்குள் வெந்தயம் வாங்கி விட்டேன்..
காலை காஃபிக்கு முன்பு.. வழக்கம் ஆகி விட்டது.
எடை குறைப்பது என்பது ஒரு பாயிண்ட் ஃபார்முலாவாக இருக்க முடியாது......
நன்றி
உலுவா என்று மல்லுக்கள் கூறுவைதைக் கேட்டு நல்ல பரிச்சயம் உண்டு!!
சின்ன வயதில் தந்தை வாழைப் பழத்துக்குள் எல்லாம் வைத்து சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன்..!
வெயிட் என்பதைவிட சின்ன தொப்பையைக்...
வெந்தயத்துக்கு ஆங்கிலத்தில் ஹிந்தியில் என்ன பதம் என்று யாராவது கூறமுடியுமா??
தமிழையே தமிள் ஆக்கிவிடுகிறோம்...
தளைப்பது என்ன புதியதா என்ன?
கமிட்டி திறனுடன் செயல்பட வாழ்த்துக்கள்