பிரிவை மறக்க வைக்கும் இன்னுமொரு பதிவு. இன்னுமொரு உறவு.
ஒவ்வொரு சொல்லும் புரிந்ததென்றால் மிகையல்ல.
காற்று மட்டுமல்ல...கடன் பட்ட மன்றமும்தான் உங்களுடன் இளசு.
என்றும் தொடருங்கள்.
-அன்புடன்...
Type: Posts; User: இக்பால்; Keyword(s):
பிரிவை மறக்க வைக்கும் இன்னுமொரு பதிவு. இன்னுமொரு உறவு.
ஒவ்வொரு சொல்லும் புரிந்ததென்றால் மிகையல்ல.
காற்று மட்டுமல்ல...கடன் பட்ட மன்றமும்தான் உங்களுடன் இளசு.
என்றும் தொடருங்கள்.
-அன்புடன்...
எங்களை எண்ணிப் பார்த்த கட்டுரையோ என நினைத்தால்...
எண்களை எண்ணிப் பார்த்த கட்டுரையாக இருக்கிறதே.
உலகம் முழுவதும் இப்பொழுது வழக்கத்திலிருக்கும் 1,2,3... அரபி எண்களாகும்.
ஆனால் அரபிகள் எந்த...
மிக்க மகிழ்ச்சி. :) :) :)
திரு. இளசு அவர்கள் எப்பொழுதும் இருக்கும் உற்சாகத்துடன் இப்பொழுதும் வரக் காண சந்தோசம்.
இன்று உங்கள் பதிவு வந்து இருக்குமா என்ற எதிர்பார்ப்பு, ஏமாற்றம் இன்றுடன்,...
வாங்க பிரேம்குமார் தம்பி...
பெங்களூர் காரங்க கூட்டம் அதிகம் ஆகுதே. :)
-அன்புடன் இக்பால்.
வாங்க கனகராஜ். :)