வேர்ட் வேலை செய்யும் முறையை விளக்குகிறது
Type: Posts; User: Vanambadi; Keyword(s):
வேர்ட் வேலை செய்யும் முறையை விளக்குகிறது
அப்படியே, வல்லினம் எங்கு பயன்படுத்த வேண்டும், மெல்லினம் எங்கு, இடையினம் எப்படி எல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதையும் சொல்லிவிடுங்கள்!
அட நம்ம நாட்டில்தான் அந்தக்காலம் முதல் மிகச் சின்ன வயதிலேயே கல்யாணம் (பால்யவிவாகம்) பண்ணிவைத்துவிடுவார்களே! அவர்களுக்கு பிறந்த பிள்ளைகளை கணக்கெடுத்தாலே நன்றாக தெரிந்துவிடப்போகிறது!
வாராயோ தோழி வாராயோ, தமிழ் பேசும் நெஞ்சங்கள் காண வாராயோ என, உங்களை அன்புடன் மன்றத்திற்கு வரவேற்கின்றேன்!
ரொம்ப நன்றிங்க உங்களுக்கு! கூடுதலாக வைத்துக்கொள்கின்றேன்!
மிக பயனுள்ள குறிப்புகளைத் தந்த பாரதி அவர்களுக்கு பாராட்டுக்களும், நன்றியும்!
மிக்க நன்றி! இளசு அவர்களே! நலம் தான்! தாங்களும் நலமுடன் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்! வேலைப்பளுவாலும், நீண்ட நாட்கள் நாட்டிலேயே இருந்துவிட்டதாலும் அதிகமாக வரமுடியாமல் போய்விட்டது! இனி வருவேன்...
நல்ல பயனுள்ள தகவல்கள்! தொப்பையைக்குறைக்கவும், நல்ல உணவுப்பழக்கங்களை பேணவும்! நன்றி!
பணி செய்வோர் அனைவரையும் மூத்த உறுப்பினர் குழுவில் சேர்த்து நன்றாக அரவணைத்துச் செல்லும் மூத்தோர்களுக்கு முத்தான வணக்கங்கள்!
தமிழ்க்குமரன் அவர்களே! என்னை நினைத்துத்தானே பாடினீர்கள்?
நானும் முதிர்ந்த உறுப்பினரா? என்னால் நம்பமுடியவில்லை. நான் அப்படி என்ன செய்துவிட்டேன் என்று தெரியவில்லை.
வேலைப்பழு காரணமாக அதிக சேவை செய்ய முடியவில்லை. இருந்தாலும் முடிந்தவரையில் இங்கு வந்து நம்...
பைத்தியக்காரரை வருக வருக என் வரவேற்கிறேன் வைத்தியம் பார்த்துக்கொள்வதற்கு. நீங்கள் இங்கு வந்துவிட்டர்கள் இனிமேல் உங்கள் பைத்தியம் குணமாகிவிடும் என நினைக்கிறேன்.
கவிதை சூப்பராக உள்ளது! "இளசு" போலவே!
நன்றி ! செல்வன் அவர்களே! Logout என்று வெளிப்படையாக இல்லாததால் அப்படி கேட்டுவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!
நமது புதிய இத்தளத்தில் முறைப்படி வெளியேறும் வழி (logout) இல்லை. வைத்தால் நல்லது. ஆவன செய்வீர்கள் என நம்புகிறேன்.