Search:

Type: Posts; User: DURAIAN; Keyword(s):

Search: Search took 0.02 seconds.

  1. குணமதைக் குப்பையிலும் பாழும் பணமதைப் பந்தியிலும்...

    குணமதைக் குப்பையிலும் பாழும் பணமதைப்
    பந்தியிலும் வைக்கும் உலகு
  2. பாவி பிறரையும் உன்னைப்போல்; செய்யாரை பாவியெனத்...

    பாவி பிறரையும் உன்னைப்போல்; செய்யாரை
    பாவியெனத் தூற்றும் உலகு
  3. துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்துதான் வந்தாலும்...

    துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்துதான் வந்தாலும்
    இன்புற்(று) இருக்கப் பழகு

    ஒரு வார்த்தை மாற்றத்தில் வெண்பாவில் குறள் :)

    அய்யா........
    அனுமதியின்றி மாற்றியமைக்கு மன்னிக்கவும்
  4. ’தளை’ சந்தேகம் எனக்கு அய்யா

    ’தளை’ சந்தேகம் எனக்கு அய்யா
  5. பழக இனிக்கும் ; விலகத் துடிக்கும்; உலகமெங்கும் ...

    பழக இனிக்கும் ; விலகத் துடிக்கும்;
    உலகமெங்கும் காதல் இயல்பு
  6. மிகவும் நன்றி அய்யா

    மிகவும் நன்றி அய்யா
  7. என்னையும் சேர்த்துக்கோங்க ......:)

    அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்!

    நான் :துரை.ந.உ':icon_rollout:
    இருப்பிடம் :தூத்துக்குடி
    தொழில் :பொறியாளர் / கட்டுமானத் துறை.
    நிறுவனர் / வி.சி. எஞ்சினியரிங் ப்ராஜெக்ட்ஸ்
    தமிழகத்தில்...
Results 1 to 7 of 7