Search:

Type: Posts; User: பாலமுருகன்; Keyword(s):

Page 1 of 20 1 2 3 4

Search: Search took 0.04 seconds.

 1. நன்றி நன்பரே... நானும் எவ்வாறு நிறுவவது என்று...

  நன்றி நன்பரே... நானும் எவ்வாறு நிறுவவது என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்... தக்க சமயத்தில் உங்கள் பதிவு பயணுள்ளதாக இருந்தது..

  நன்றி
 2. சபாஷ் நண்பா தொடருங்கள்... உங்கள் நட்பை......

  சபாஷ் நண்பா

  தொடருங்கள்... உங்கள் நட்பை... கற்பில் சிறந்தவள் கண்ணகி என்பதற்கு சரிசமமாக உங்கள் நட்பு இருக்கட்டும்...

  (அறிஞர் அவர்களை ரொம்ப நாளா தேடிகிட்டு இருக்கேன்.. பார்த்த நான் கேட்டதா...
 3. பரம்ஸ் இது ஓவர்..!!!! உங்களுக்கு கவிதை...

  பரம்ஸ் இது ஓவர்..!!!! உங்களுக்கு கவிதை வேண்டுமென்பதற்காக அவரை பகலிலும் உறங்க சொல்வது நியாயம் இல்லை...

  நன்றி
  பாலா
 4. ரொம்பவும் குழம்பி போயிருக்கீங்க நன்பா.... ...

  ரொம்பவும் குழம்பி போயிருக்கீங்க நன்பா....

  நட்புக்கும் காதலுக்கும் பெரிய தொலைவு இல்லை.. ஒரு மெல்லிய இழைதான்.. பக்குவமாக கடந்தால் காதல்தான் இல்லையென்றால் வாழ்க்கை "?" இதுதான்..

  அடுத்த குறிஞ்சி...
 5. பரஞ்சோதி அவர்களுக்கு வாழ்த்துகள்... மேலும்...

 6. Ţ... Ȣ.. Ţ ̸. ...

  Ţ... Ȣ..

  Ţ ̸. Ţš Ţš ¡á 츢. ̾¢ ...

  ɢ ɧš...??? š Ƣ ̾¢ 츢.
  Ȣ
  ġ
 7. ɢ Χ ....!!! Ţ š¢...

  ɢ Χ ....!!! Ţ š¢ ġ.. ɡ Ţš̾ Ũ ŢҸ. ɢ Ţ̾ Ţ 츧񼡧. ŢŢ ܼ... â ȡǡ .... ɧ ...
  ...
 8. ... .... Ǣġ Ţ͸ ... ź...

  ... .... Ǣġ Ţ͸ ... ź Ũ.... 츢 .. ... ġ θȧ ġ ġ š...

  Ţ ɢͧ..!!!

  Ȣ
  ġ
 9. என்ன இது!!!!... எல்லாரும் துரத்துவீங்கன்னு...

  என்ன இது!!!!... எல்லாரும் துரத்துவீங்கன்னு பாத்தா... எங்கயோ போவுது...!! கவிதா ஏற்கனவே நக்கீரன் ஸ்டைல்ல
  நெருப்பு பார்வை பாத்துகிட்டு இருக்காங்க... நான் பஸ்பமாயிடவேண்டியதுதான்... ஏற்கனவே மகளிர்...
 10. டொக்.டொக்......டொக்.டொக்க்க்க்க்க்க்க்க்க் மே ஐ...

  டொக்.டொக்......டொக்.டொக்க்க்க்க்க்க்க்க்க்
  மே ஐ கம் இன்!!!!!!
  -பாலா
 11. பாரதியும் பரணீயும் சொன்ன மாதிரி முயற்சி செய்து...

  பாரதியும் பரணீயும் சொன்ன மாதிரி முயற்சி செய்து பாருங்கள்.

  அப்புறம்.. இதையும் முயற்சி செய்து பாருங்கள்...
  rightclick on desktop>properties>setting>colors எவ்வளவு இருக்கிறது? true color 24 bit or...
 12. பூ உங்கள் பிரச்சினை தீர்ந்ததா ??? இல்லன்ன...

  பூ உங்கள் பிரச்சினை தீர்ந்ததா ??? இல்லன்ன சொல்லுங்க .... நாங்க வந்து ஒரு கை!!! பாத்துடுரோம்.... ...

  பாலா
 13. ஒரிஜினல் சி.டி என்றால் காசு கொடுத்து வாங்க...

  ஒரிஜினல் சி.டி என்றால் காசு கொடுத்து வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.. உங்கள் நண்பர்களிடம் யாராவது அவர்கள் அலுவலகத்தில் உபயோகிப்பதை இரவல் வாங்கி நிறுவிக்கொள்ளுங்கள். (சட்டப்படி தவறு)

  வைரஸ்...
 14. முதலில் உங்களுக்கு தேவையான கோப்புகள் அனைத்தையும்...

  முதலில் உங்களுக்கு தேவையான கோப்புகள் அனைத்தையும் ஒரு வன்தகட்டில் சேமித்துக் கொள்ளாவும். இப்போது அதை தனியே கணினியில் இருந்து பிரித்து எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு அனைத்து கணினிகளிலும் நெட்வொர்க் கேபிளை...
 15. நீங்கள் windows 2000 தற்போது...

  நீங்கள் windows 2000 தற்போது உபயோகபடுத்திகொண்டிருந்தால் புதிதாக ஒரு அக்கவுண்ட் ஆரம்பித்து அதன்வழியாக உள்ளே சென்று இப்பிரச்சினை வருகிறதா என்று பாருங்கள். சில நேரங்களில் புரொபைல் மாற்றுவதன் மூலம்...
 16. நண்பர் பூ அவர்களே... windows2000 நிலையான...

  நண்பர் பூ அவர்களே...

  windows2000 நிலையான ஆபரேட்டிங் சிஸ்டம். அதை நிறுவி மேலும் அதற்குண்டான பராமரிப்பு பதிப்பு மற்றும் நேரிடையாக மைக்ரோசாப்ட் இணையத்திலிருந்து ஸ்கேன் செய்து கிரிட்டிகல் பேஜ்...
 17. Replies
  42
  Views
  4,815

  சிவா.. 10 கணினிகளையும் நேரிடையாக இணையத்தில்...

  சிவா.. 10 கணினிகளையும் நேரிடையாக இணையத்தில் இணைக்கவேண்டுமா?( செக்யூரிட்டியை கவனத்தில் கொள்க) இல்லை பிராக்ஸி வழியாக இணைக்கவேண்டுமா?

  Leased line என்பது உங்களுக்கென்று தனியே வழங்கபட்ட லைன் ஆகும்....
 18. Replies
  42
  Views
  4,815

  நன்பர் அருள் அவர்களே ...புரியவில்லையே... உங்கள்...

  நன்பர் அருள் அவர்களே ...புரியவில்லையே... உங்கள் பிரச்சினை என்னவென்று தெளிவாக விளக்கினால்.. உங்களுக்கு உதவ ஏதுவாக இருக்கும்.

  நன்றி
  பாலா
 19. Replies
  42
  Views
  4,815

  சிவா எங்கே போயிருந்தீர்கள்... ?? இந்த பதிவை...

  சிவா எங்கே போயிருந்தீர்கள்... ?? இந்த பதிவை நீங்கள் துவங்கி ஆறுமாத காலம் ஆகிவிட்டது.. இன்னமும் உங்கள் பிரச்சினை தீரவில்லையா? விரைவில் உங்கள் பிரச்சினை தீர வாழ்த்துகள்.

  நண்பர் பரணீ கேள்விகளுக்கு...
 20. மன்மதன் எப்படி இப்படி ஞானியானீர்கள்.?? நன்றாக...

 21. நல்ல வேளை இப்பவாவது பார்த்தீர்களே.... இன்னும்...

  நல்ல வேளை இப்பவாவது பார்த்தீர்களே.... இன்னும் கலக்குங்கள் கவிதா......

  வாழ்த்துக்கள்

  பாலா
 22. ÅÕ¼¸ண츢ø ¸¡ò¾¢Õó¾¡Öõ ¦¿¡Êô¦À¡Ø¾¢ø ºð¦¼ýÚ §À¡ÉÐõ...

  ÅÕ¼¸ண츢ø ¸¡ò¾¢Õó¾¡Öõ ¦¿¡Êô¦À¡Ø¾¢ø ºð¦¼ýÚ §À¡ÉÐõ - ¸¡ò¾¢Õò¾ø ¸¡¾Ä¢ø ͸õ¾¡§É...
 23. காதல் திகட்டாதது...காதலின் வரிகளும்.......

  காதல் திகட்டாதது...காதலின் வரிகளும்.... எழுதுங்கள் லாவன்யா...உங்கள் வரிகளும் எங்களுக்கு திகட்டியதே இல்லை..

  பாலா
 24. ஒரு துளியே இவ்வளவு சிறப்பாக உள்ளதென்றால்... ...

  ஒரு துளியே இவ்வளவு சிறப்பாக உள்ளதென்றால்...

  பாராட்டுக்கள் நன்பனே

  பாலா
 25. 9. .. ¢ . (ɨ...

Results 1 to 25 of 500
Page 1 of 20 1 2 3 4