என் பெயர் ஸ்ரீதர். நான் இருப்பது பெங்களூரில். கணனி மென்பொருள் பாதுகாப்பு கம்பெனி நடத்திவருகிறேன். போடோக்ராப்பி, நாடகம் மற்றும் படிப்பதில் நாட்டம் உண்டு. மற்றும் கார்/ பைக் சமாச்சாரங்கள் கொஞ்சம்...