பருவங்களும் அதன்
பலவீனங்களும் அறிந்து
நடந்தால் துன்பமில்லை
பலரின் பார்வையில்..
Type: Posts; User: சரண்யா; Keyword(s):
பருவங்களும் அதன்
பலவீனங்களும் அறிந்து
நடந்தால் துன்பமில்லை
பலரின் பார்வையில்..
சிந்தித்துச் செயல்பட்டால்....
வாழ்க்கையின் பல மாறுதல்கள்
எதிர்க் கொள்ளலாம்...
சிந்தித்துச் செயல்பட்டால்....
வருந்த வேண்டாமென்றும்
நினைத்து கொள்ளலாம்...
மிக்க நன்றி வியாசன் அவர்களே....
ஒ..அப்படியா
மிக்க நன்றி...
இந்த தொலைப்பேசி இணைப்பு இல்லாமல் இணையம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா...
அதில் வேகம் எப்படி இருக்கும்...
பொதுவாக மெயில் செக் பண்ண மேலும் மன்றம் வந்து செல்ல இணையம் எந்த...
அடடா பாரதி அவர்களே...ஏனுங்க இப்படி..
இங்க எங்க ஊரில landline இணைப்பில் மூலம் மட்டுமே இணையதளம் இணைப்பு கிடைக்கிறது.இப்பொழுது இதனை வேண்டாம் என எழுதிக் கொடுத்தால் இந்த ஐ.பி அட்ரெஸுக்கு வழங்கிய கணக்கு...
வாங்க வாங்க சொல்லவே இல...