இலங்கையில் இஞ்சி மஞ்சள் உற்பத்தி செய்ய முடியுமா? உற்பத்தி வழிமுறைகளை தெரிந்து கொள்ள உதவ முடியுமா?
Type: Posts; User: Raaj; Keyword(s):
இலங்கையில் இஞ்சி மஞ்சள் உற்பத்தி செய்ய முடியுமா? உற்பத்தி வழிமுறைகளை தெரிந்து கொள்ள உதவ முடியுமா?
அவள் வருகைகள் யாவும்
என் செலவு பக்கத்திலே பதியபட்டுவிட்டது
ஆனால் எவனுக்கோ தெரியவில்ல
அவள் வரவுகள் அவன் வரவு பக்கத்தில்
பதிய படுகின்றது...
திவ்வியராஜ். எனும் பெயரை “Raaj” என்று மாற்றித்தருமாறு தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி நாகரா, ஆதவா
என் காதல் தொடுகின்ற
எல்லை கோடுதான்
காதலி நீ தான்
முடிவிலியின் முற்றத்தில்
இருந்து முனகுகின்ற
thanks for your comments.
உன்னை நினையாத
இரவுகள் என்னுள்
ஒரு போதும் விடிவதே இல்லை
அதற்ட்காகவேனும்
இரவின் நீளத்தை
நீட்டிக் கேட்கிறேன்
நேரில் கிடைக்காத உன் அன்பை
கனவில் தரிசிக்க......
எனக்கு ஓரளவு தெரியும் உங்கள் சர்வீஸ் சார்ஜ் கேட்டவுடனே தெரிந்துகொள்ளாமல் இருப்பது மேல் போல் இருக்கிறதே
பராவாய் இல்லை நண்பரே எவளவு செலவாகும்
இது பற்றி மேலும் சொல்லி தர முடியுமா?
நன்பர்களே தங்களில் யாராவது Book Keeping சொல்லி தர முடியுமா?
நண்பர்களே
குழந்தைகளுக்கு பெயர் சூட்ட (கிறிஸ்தவ பெயர்) எங்கிருந்து பெயர் தெரிவு செய்யலாம் தயவு செய்து உங்களுகு தெரிந்த இணைய முகவரியை தந்து உதவுங்கள்
இரவின் நீளத்தை
உன் நினைவிற்காய்
நீட்டிக்கேட்கிறேன்
எங்கோ என் கனவில்
இருந்து மறைந்துவிடுவாயோ
என்ற அச்சம் எனை
உறுத்தியதால்...
கானலாகி போன கனவுகள்
நிழலாகி போன நிஜங்கள்
தொலைந்து போன பல உண்மைகள்
அதில் இன்றுவரை
உறுத்துகின்ற சில உண்மைகள்
பல விடியாத இரவுகள்
தலையணை நனைந்த பல இராப் பொழுதுகள்
இவை தான் என் காதல் எச்சங்கள்.
இனியவள் தந்தாள் அவை யாவும் இனிப்பானவையே
நல்லசுவை கவி தந்த நண்பிக்கு வாழ்த்துக்கள்
அன்புடன்
திவ்வியராஜ்
மிக்க நன்றி அன்பர்களே
தங்களுடைய வாழ்த்துக்கள் என்னை மீண்டும் மீண்டும்
எழுத தூண்டுகின்றன அதற்காக என் உளம் கனிந்த நன்றிகள்
அன்புடன்
திவ்வியராஜ்
நன்றி அமரன்
திவ்வியராஜ்
ஆமாம் ஒரு கவிதை நயத்திற்காக எழுதினேன்
திவ்வியராஜ்
உன்னையே பிடித்துப்போன*
எனக்கு
என்னை பார்க்க மறுத்த
அந்த இரு
விழிகளையும்
எனக்கு எப்போதும்
பிடித்ததே இல்லை...
அன்பே நீ
என்னை தாலாட்டுவாயானாள்
நான் ஆயுள் வரை
அழுதுகொண்டு இருப்பேன்...
கண்டிப்பாக இந்த ஆசையும் நிறைவேறும்
நல்ல சுவை கவிதைக்கு என் உளம் கனிந்த வழ்த்துக்கள்
அன்புடன்
திவ்வியராஜ்