நண்பர்களுக்கு வணக்கம்... சமீபத்தில் ஒரு புத்தகத்தை படிக்க நேர்ந்தது.. அதில் கடவுள் என்பது பற்றிய ஒரு அருமையான விளக்கம் கொடுக்கபட்டிருந்தது.. மிகவும் எளிமையாகவும் அனைவருக்கும் புரியும்படியும் அந்த...
Type: Posts; User: xavier_raja; Keyword(s):
நண்பர்களுக்கு வணக்கம்... சமீபத்தில் ஒரு புத்தகத்தை படிக்க நேர்ந்தது.. அதில் கடவுள் என்பது பற்றிய ஒரு அருமையான விளக்கம் கொடுக்கபட்டிருந்தது.. மிகவும் எளிமையாகவும் அனைவருக்கும் புரியும்படியும் அந்த...
உங்களின் ஒவ்வொரு கதைகளும் அருமையாக இருக்கிறது ரமணி அவர்களே.. கொஞ்சம் தாமதமாக படித்துவிட்டேன்.. மற்றபடி வேறொன்றுமில்லை.. கதைகள் அத்தனையும் மிகவும் பிடித்துவிட்டது.. சிலது என்னை பாதித்துவிட்டது.....
அந்த தளம் வேலை செய்யவில்லை.. (டொமைன் எக்ஸ்பிறேது)
ஆமாம்... என்று செய்தியில் பார்த்தேன்...
நண்பர் சொல்வதை போல்.. இரண்டு சக்கர வாகனங்களுக்கு இது எந்த விதத்தில் சரி படும் என்று தெரியவில்லை.. தீடீரென்று puncture ஆனால் என்ன செய்வது.. விளக்கம் ப்ளீஸ்.
இதை படித்த பிறகாவது கண்ணை மூடிக்கொண்டு எதையும் நம்பும் ஜென்மங்கள் திருந்தட்டும்..