நன்றி நண்பர்களே. இன்னும் தீர்வு கிட்டவில்லை. என்னுடைய பிரச்சனை வேறு. பைல் எதுவும் காணாமல் போகவில்லை. எல்லா பைல்களும் அப்படியே இருக்கின்றன, ஆனால் அவை அனைத்தும் short cut file களாக...
Type: Posts; User: சாலைஜெயராமன்; Keyword(s):
நன்றி நண்பர்களே. இன்னும் தீர்வு கிட்டவில்லை. என்னுடைய பிரச்சனை வேறு. பைல் எதுவும் காணாமல் போகவில்லை. எல்லா பைல்களும் அப்படியே இருக்கின்றன, ஆனால் அவை அனைத்தும் short cut file களாக...
நண்பர்களே என்னுடைய பென் டிரைவிலிருந்து ஒரு கோப்பை நகல் எடுக்க வேண்டியருந்தது, என் பென் டிரைவை அருகிலிருந்த ஒரு பிரிண்டரிடம் தந்து அவர் அதை தன்னுடைய கணிணியிலிருந்து பிரிண்ட் எடுத்துக் கொடுத்தார். ...
வருக
தங்கள் மீள் வருகைக்கு மிக்க நன்றி. ஆனாலும் ஒரு வருத்தம். சென்னை வந்துவிட்டு ஒரு தகவல் கூட தரவில்லையே. தங்களை சென்னையில் சந்திக்கும் வாய்ப்பை தவற விட்டது மிகவும் வருத்தமே.
உங்கள்...
வருக வருக இதயம். இதயத்தை தொலைத்த வருத்தத்துடன் இருந்தோம். அனல் பறக்கும் உங்கள் எழுத்துக்களை மீண்டும் காண ஆவல். நலம்தானே, அவ்வப்போது திரு சிவா.ஜி யிடம் விசாரிப்பது உண்டு
வஞ்சிக்கப்பட்ட பெண்களின் வாக்குறிதாய அமைக்கப்ட்ட கவிதை இதயத்தை நெருடியது ஜெனிதா. வாழ்த்துக்கள்
கூர் அம்பு கொண்டு
துளைக்கும் உன் வார்த்தைகளும்
நான் வாழா வெட்டி எனும்
என் உள் பயமும்..
...
சட்டென்று பிறந்தமண்ணில் அன்னியனான நடத்தப்பட்டதாலா அல்லது ஒட்ட முடியாததாலா என்று புரிந்து கொள்ள இயலா மனப்பாங்கை இன்றைய நாகரீக வளர்ச்சியின் அவமான நிகழ்வுகளை மிக அழகாக கவிதையாக்கியது மிக அருமை.
...