Search:

Type: Posts; User: கேப்டன் யாசீன்; Keyword(s):

Page 1 of 5 1 2 3 4

Search: Search took 0.02 seconds.

  1. கனி

    எங்கள்
    மரத்துக் கனிகள்
    எங்களுக்கே
    சொந்தம் என்றோம்.
    இதுவரை
    கனிகளைப் பறித்த
    நீங்கள்
    இப்போது
    மரத்தை
    வேரோடு
  2. நம் காதல்

    காஷ்மீராய்க்
    கிழிந்து கிடக்கிறது
    நம் காதல்.

    லடாக்கைப் போல்
    மௌனமாய்
    நீ இருப்பதால்
    சட்டமன்றமாய்
    சட்டையைக் கிழித்துக்
    கதறுகிறேன்.
  3. கேப்டன் யாசீன் Captain Yaseen

    கவிஞர் எழுத்தாளர் பேச்சாளர் பட்டிமன்ற நடுவர் ஆசிரியர் மனநல ஆலோசகர் சமூக சேவகர்.

    நெருப்பு நிலா என்ற தலைப்பில் கவிதை வடிவில் காதல் காவியம் வெளிவந்து பலரின் பாராட்டுதல்களைப் பெற்று வருகிறது.
    ...
  4. நீயும் நானும்

    பற்றி எரியும்
    பஞ்சு நான்.
    மாமழையில் நனைந்த
    வாழைமட்டை நீ.

    - கேப்டன் யாசீன்
    கேப்டன் படைப்பகம்
  5. Replies
    0
    Views
    203

    நீ

    நீ பசையா
    கடப்பாரையா?
    என்னுள்
    ஒட்டிக் கொண்டாய்
    என்னை
    உடைத்துக் கொன்றாய்.

    - கேப்டன் யாசீன்
    கேப்டன் பதிப்பகம்
    9500699024
  6. கேப்டன் படைப்பகம் நூல்கள் விற்பனை

    கேப்டன் படைப்பகம்

    நூல்கள் விற்பனை

    1. நெருப்பு நிலா - கேப்டன் யாசீன் - விலை ரூ. 100

    2. இதய முகவரி - ஆசியா வீவி அபுதாபி - ரூ. 50

    3. பேசுகிறேன் - கேப்டன் படைப்பகம் - ரூ. 100
  7. இதய முகவரி

    காதலைப் பிழிந்த
    கவிதை ரசம்
    இதமாய் இனிக்கும்
    இதய முகவரி.

    விலை ரூ. 50

    கிடைக்குமிடம்

    கேப்டன் படைப்பகம்
  8. தேவதை தினம்

    நண்பர்கள் தினம்
    காதலர்கள் தினம் மாதிரி
    நீ பிறந்ததால்
    இன்று
    தேவதைகள் தினம்.

    - கேப்டன் யாசீன்
  9. சொர்க்கம்

    நீ இல்லாமல்
    சொர்க்கம் எதற்கு?
    நீ இருந்தால்
    சொர்க்கம் எதற்கு ...?

    - கேப்டன் யாசீன்
  10. உலக தாய்மொழி தினம்

    தமிழை (வி)சுவாசிப்போம்

    தமிழ்
    அழகின் குழந்தை.
    மொழிகளின் அன்னை.

    அழகே பெயரான
    அழகு.

    மென்மை வண்ணத்தில்
  11. காதல்

    காதலருக்கு
    தினம் உண்டு.
    காதலுக்கு...
    எனவே
    எல்லா நாளும்
    காதலிப்போம்.

    - கேப்டன் யாசீன்
    கேப்டன் பதிப்பகம்
  12. கேள்வி

    நேர்முகத் தேர்வில்
    கேள்வியாய்
    தேவதை.

    - கேப்டன் யாசீன்
  13. உன்னைத் தேடி ...

    உன்னைத் தேடி ...
    உனக்குள்
    தொலைந்து போனேன்.

    - கேப்டன் யாசீன்
  14. சொர்க்கம்

    நான் வேண்டுமா
    சுவனம் வேண்டுமா
    என்கிறாய்.
    யாராவது
    சுவனம் வேண்டுமா
    நரகம் வேண்டுமா
    என்று கேட்பார்களா?

    - கேப்டன் யாசீன்
  15. காதல் தூது

    கனவுகளை
    தூது அனுப்புகிறாய்
    வரமறுக்கிறது
    உறக்கம்.

    - கேப்டன் யாசீன்
  16. சொற்சுவை

    வார்த்தைகளைக் கொண்டு
    விளக்கிவிட முடியாது
    என் காதலை
    சொல்ல முனைந்தால்
    சொற்களின் அழகில்
    சொக்கிப் போவாய்.

    - கேப்டன் யாசீன்
  17. சூரியக் காதல்

    என் அமாவாசை
    முட்டையிலிருந்து
    முகிழ்த்தது
    உனக்கான
    சூர்யக் காதல்

    - கேப்டன் யாசீன்
  18. தீராத தாகம்

    குடிநீராக்கி
    கடல்நீர் முழுவதையும்
    குடித்தாலும் தீராது
    என் தாகம்
    நீ கிடைக்காதவரை.

    - கேப்டன் யாசீன்
  19. நிலா நான்

    நீரில் மிதக்கும்
    நிலா நான்
    உன் அசை( த் )தலுக்கேற்ப
    நடனம் புரிவேன்.

    - கேப்டன் யாசீன்
  20. கிளிஞ்சல்

    என் எல்லாப் பாடல்களும்
    உனக்கான
    கரையிலேயே நிற்கின்றன
    கிளிஞ்சல்களைப்
    பொறுக்கிக் கொண்டு.

    - கேப்டன் யாசீன்
  21. கவிதைப் பரிசு

    கவிதைப் பரிசு
    **************

    உன்னை
    நினக்கும்போதெல்லாம்
    உடனே
    பரிசாகத் தருகிறாய்
    கவிதைகளை.
  22. ஓட்டைப்பானை

    ஓட்டைப் பானை
    ****************

    ஓட்டைப்பானை
    என்னிடம்
    எதுவும் தங்காது
    உன்னைத் தவிர.

    - கேப்டன் யாசீன்
  23. பிறந்த நாள்

    பிறந்தநாள்

    பாலாடை
    பூவாய் மலர்ந்து
    தேவதையானது
    நீ பிறந்ததாய்
    பேசிக்கொண்டார்கள்
    எல்லோரும் ...

    - கேப்டன் யாசீன்
  24. காதல் தேடி ...

    கவிதை தேடி அல்ல
    என் பயணம்
    உன் காதல் தேடி...!

    - கேப்டன் யாசீன்
  25. வயலின் - கேப்டன் யாசீன்

    வாசிப்பின்றி
    உன் வயலின்.
    மீட்டு நீ.
    இசையாகிறேன்.

    - கேப்டன் யாசீன்

    Captain Yaseen
Results 1 to 25 of 114
Page 1 of 5 1 2 3 4