அன்புள்ளங்களுக்கு வணக்கம் . மிக நீண்ட விடுப்பை எடுத்து விட்டேன் ... இனி தொடர் பகிர்தலுடன் வருகிறேன்.... :)
Type: Posts; User: Ravee; Keyword(s):
அன்புள்ளங்களுக்கு வணக்கம் . மிக நீண்ட விடுப்பை எடுத்து விட்டேன் ... இனி தொடர் பகிர்தலுடன் வருகிறேன்.... :)
சங்க இலக்கியத்தில் அன்றில் பறவைகள் பற்றி ஆய்வு செய்த போது மகன்றில்,பகன்றில் என்ற இரு பறவை இனத்தின் பெயர்களும் கண்டோம். மகன்றில் பறவை எது என்று அறிய நண்பர் தாமரை அண்ணனும் நானும் ஆராய்ந்த விவரங்களை...
இப்போ எப்படி மதி .... திட்டா ............ குட்டா ......:traurig001:
இருவேறு பாதைகளில் பயணப்பட்ட போதுகூட
இணைந்தோம் ஒரு புள்ளியில் ....
ஆனால் இணைந்தே பயணப்படும் போது
இணையவில்லையே மனது ....
ஆமாம் மதி காக்கைக்கும் எனக்கும் பிரியாணி கிடைத்து இருக்கும் .... (காக்கா பிரியாணி இல்லை ) .... :)
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/86/House_Crow_Port_Sudan.jpg/360px-House_Crow_Port_Sudan.jpg
என் வீட்டு காகங்கள் கரைவதில்லை
அம்மா சொல்வார் முன்பு ...
பார் அத்தை...
வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் .... :icon_b:
மிகவும் உபயோகமான தகவல் நன்றி ரவி கிருஷ்ணன் , விண்டோஸ் எக்ஸ். பிக்கும் இதை போல உபயோகிக்க வழிமுறைகள் கொடுங்கள்
இத்தனை பெருமைக்குரிய ஒருவருடன் மன்றத்தில் இருக்கிறோம் என்று நினைக்கும் போது பெருமையாய் இருக்கிறது . உங்களின் வெற்றிக்கு சென்ற பாதை கொஞ்சம் கடினமாகவே இருந்திருக்கும் அதையும் ஒரு கட்டுரையாய் எங்களுடன்...
ஆயிரம் நிலவில் ஒரு நிலவையாவ்து விட்டுச் செல்லேன்
அமாவாசையன்று .............. :icon_b: