Search:

Type: Posts; User: romeonation; Keyword(s):

Search: Search took 0.01 seconds.

  1. அடேயப்பா! இத்தனை அன்பு நெஞ்சங்களா?...

    அடேயப்பா!

    இத்தனை அன்பு நெஞ்சங்களா? வரவேற்பென்றால் இதுவன்றோ!!! பலே பலே... மிக்க மகிழ்ச்சி!!!
  2. மனோ, உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. இந்த...

    மனோ,

    உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. இந்த அருமையான மன்றத்திற்கு வழி காட்டியதற்கு உளமார்ந்த நன்றி. :p
  3. உங்கள் அனைவரின் வரவேற்ப்புக்கு மிக்க நன்றி!!!

    உங்கள் அனைவரின் வரவேற்ப்புக்கு மிக்க நன்றி!!!
  4. மனோ, நானும் லைனக்ஸ் பயன்படுத்துகிறேன். என்னால்...

    மனோ,

    நானும் லைனக்ஸ் பயன்படுத்துகிறேன். என்னால் தமிழில் டைப் செய்ய முடிகிறது. உங்களிடம் விலாவாரியாக சீக்கிரம் சொல்கிறேன்.

    சந்தோஷ்
  5. ஆறறிவு இருந்தும் அறிந்தும் அறியாமலும் பிழை செய்து...

    ஆறறிவு இருந்தும் அறிந்தும் அறியாமலும் பிழை செய்து விட்டேனே...ஐயகோ! :eek: அன்பர்கள் மன்னித்தருள வேண்டும்.

    சந்தோஷ்

    ----------------------------
    அரியும் சிவனும் ஒண்ணு
    அறியாதவர் வாயிலே மண்ணு
  6. Replies
    5
    Views
    6,140

    Linux சந்தேகம்

    வணக்கம்,

    நான் Mandrake Linux LE 2005 பயன்படுத்துகிறேன். அதில் முரசு முறையில் எளிதாக டைப் செய்யும் layout யாரிடமாவது இருக்கிறதா? ஏதாவது வழிமுறைகள் அல்லது மென்பொருள் தெரிந்தால் சொல்லுங்கள்.

    நன்றி...
  7. தங்களை அறிவதில் மகிழ்ச்சி

    தமிழர்களே,

    உங்களிடம் அறிமுகம் ஏற்படுத்திக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.

    அன்புடன்,
    சந்தோஷ்.
    சென்னை
Results 1 to 7 of 7