Search:

Type: Posts; User: neechalkaran; Keyword(s):

Search: Search took 0.02 seconds.

 1. புதிய தமிழ் எழுத்துப் பிழை திருத்தி

  இதுவரை தமிழில் எழுதுபவர்கள் கூகிள் சொல் பரிந்துரை வழியாகவோ, நேரடியாக வாசித்தோ எழுத்துப் பிழைகளைத் திருத்திவந்தனர். தனிச் சொற்களுக்குச் சில பிழைதிருத்திகள் இணையத்தில் கிடைத்தாலும் முழுமையான ஒரு ஸ்பெல்...
 2. தமிழ் விக்கிப்பீடியாவின் புதிர்ப் போட்டி

  தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவையோட்டிய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இணையப் பயனர்கள் அனைவரும் பங்கு பெறும் வகையில் இந்தப் புதிர்ப் போட்டியைத் தமிழ் விக்கிப்பீடியா குழு வழங்குகிறது. மூன்று...
 3. பிரபலக் கீச்சுக்களின் தொகுப்பு

  கீச்சுக்கள் நடப்புச் செய்திகளின் பிரதிவாதமாகும்; தனிமனிதக் குமுறல்களின் வடிகாலாகும்; சமூக மாற்றத்தின் விவாதப்புள்ளியாகும்; இதனை டிவிட்டரில் பயனர் கணகில்லாதவர்கள் படிப்பதென்பது எளிதனதல்லை....
 4. புதிய உரை பிரதி தளம் அறிமுகம்

  ப ல அலுவலகக் கணினிகளில் வலைப்பதிவுகள் பொதுவாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது. தினமும் புதிய புதிய பிரதி தளங்கள்(Proxy site) வந்து கொண்டிருந்தாலும் பிரதி தளங்களும் அவ்வப்போது தடைசெய்யப்படுகிறது. மேலும்...
 5. Replies
  5
  Views
  1,396

  ஆறு மணியளவில்!

  ஆகாய வீதியில் மேகங்கள்
  விபத்துள்ளாகி கண்ணாடிகள்
  உடைந்து தெறித்தோடியது

  காக்கைகள் குளித்துக்
  கொண்டிருக்க
  கள்ளப்பார்வை
  நீட்டியது அந்த நிலா

  ஜன்னல்களுக்கு மேலே
 6. தமிழில் புதிய சந்திப்பிழை திருத்தி

  இணையத் தமிழில் சந்திப்பிழைகள், மரபுப் பிழைகள், வாக்கியப்பிழைகள், எழுத்துப் பிழைகள் உட்பட பலவானவை மலிந்து காணக்கிடைக்கிறது. சிறியவர், பெரியவர், புதியவர், பிரபலமானவர் என எங்கும் பிழைகளைக் காணலாம். ...
 7. இணையத்தில் ஒரு கோலம் மென்பொருள்

  நமது எண்ணெற்ற கலாச்சாரக் கண்டுபிடிப்புகளுள் ஒன்று கோலம். கோலங்கள் வாசலுக்கு மட்டும் விருந்தாளியல்ல, கூரை ஓவியமாக கோவில்களிலும் மண்டபங்களிலும் காணலாம். அத்தகைய கோலங்கள் உருவாக்கும் ஒரு செயலி தற்போது...
 8. இணையத்தில் ஒரு செய்தி நூலகம்

  தினத்தந்தியின் கன்னித்தீவை படித்துக் கொண்டிருக்கும் போது சிறுவர்மலரின் அதிமேதாவி அங்குராசு கதைக்கு தாவியாரா? ஹாய் மதனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அரசு பதிலுக்கு சிரித்ததுண்டா? தினமணியின்...
 9. தமிழ்த் தளங்கள் 11000

  நீங்க எப்படி தமிழ்ல எழுதுறீங்க? என்று இன்று இணையத்தில் தமிழை அதிசயமாக பார்க்கும் மக்களுக்கும், தமிழ் இணைய தளம் எல்லாம் கஷ்டம் என்போருக்கும், தமிழின் இணைய பக்கத்தொகை அறியவிரும்புபவர்களுக்கும், புதிய...
 10. வாக்கிய ஒப்பீடு செயலி

  தேங்கியூ, தேங்கியூ தேங்கியூ என்று நீங்கள் எழுதிக் கொடுத்தவொன்றை மங்கியூ, மங்கியூ, மங்கியூ என்று யாராவது எழுதினால் கோபம் வருகிறதா? அதேப் போல பல ஆயிரம் வார்த்தைகளுக்கு நடுவே சில இடங்களில் எழுத்தை...
 11. புதிய வெர்சுவல் தமிழ் எழுத்துரு எழுதி

  பொதுவாக விதவிதமான அங்கில எழுத்துருக்கள் இயல்பாகவே யுனிக்கோடில் கிடைக்கின்றன மேலும் தனியாகவும் வடிவமைக்கும் படியும் மென்பொருட்கள் உள்ளன. தமிழிலும் விதவிதமான எழுத்துருக்கள் வந்துகொண்டிருக்கையில் மேலும்...
 12. குரோமில் புதிய அகராதி நீட்சி

  பிரவுசரில் உலாவிக் கொண்டு இருக்கையில் புரியாத வார்த்தைகளுக்கு உடனே பதில் கிடைக்க வேண்டுமா? அதுவும் ஆங்கிலம் அல்லது தமிழ் வார்த்தைகளுக்கு உலவியிருந்து பதில் கிடைக்க வேண்டுமா? அப்படியென்றால் மேலே...
 13. தமிழ் ஒலிபெயர்ப்பு புக்மார்க்லெட்

  இங்கு குறிப்பிட்டது போல சில மொழி பெயர்ப்பு மற்றும் ஒலிபெயர்ப்பு மென்பொருட்கள் இருந்தாலும் இணையத்தில் எளிதாக அவ்வசதியைத் தரும் சில கருவிகளும் உள்ளன். மொழியை எழுதப் பயன்படும்ஒலிபெயர்ப்புக் கருவிகள்...
 14. தமிழுக்குப் புதிய கஜெட் அறிமுகம்

  புத்தகங்களுக்கு நிகராக வலைப் பக்கங்களில் அகராதிகளும் அகரமுதலிகளும் படையெடுக்கத் தொடங்கி விட்டன. கணிசமான இணையப் பயனாளர்களும் அதனைப் பயன்படுத்தி வருகின்ற வேளையில் முக்கிய அகராதிகளை ஒருங்குப் படுத்தும்...
 15. கருத்துக் கூறிய அனைவருக்கும் நன்றிகள். ...

  கருத்துக் கூறிய அனைவருக்கும் நன்றிகள்.

  அன்புரசிகன் அவர்களே, நானும் இப்போது தான் கவனிக்கிறேன். அந்த வசதி புதிதாக கணக்குத் தொடங்கியவர்களுக்கு கட்டணங்களின் கீழும், பழைய கணக்காகயிருந்தால் இலவசமாகவும்...
 16. தமிழ் -அகராதிகள்

  http://www.agaraadhi.com/
  பீட்டா வடிவமைப்புடன் அழகு தமிழ் மற்றும் ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழில் விளக்கம் கொடுக்கிறது. புதியவர்களுக்காக உச்சரிப்பு குறிப்பையும் கொடுத்து பயனளிக்கிறது.


  ...
 17. யூஸ் & த்ரோ மின்னஞ்சல்

  http://1.bp.blogspot.com/_NQHPG513FHQ/TDu4BUOXQBI/AAAAAAAAAD8/qomIRW8Qc-k/s1600/yahoo.JPG
 18. இந்தப் பக்கம் கட்டாயம் பயனளிக்கும்...

  இந்தப் பக்கம் கட்டாயம் பயனளிக்கும்
  http://ethirneechal.blogspot.com/2010/06/learn-tamil-online.html
 19. இரண்டுதளம் வைத்திருந்தால் இரண்டிலும் உங்கள்...

  இரண்டுதளம் வைத்திருந்தால் இரண்டிலும் உங்கள் தளத்தை இணைக்க வேண்டுமா?
  http://neechalkaran.blogspot.com
  http://ethirneechal.blogspot.com
Results 1 to 19 of 22