Search:

Type: Posts; User: ஷேக் முஹைதீன்; Keyword(s):

Search: Search took 0.01 seconds.

 1. #நாங்கள்தான்_இலைகள்பேசுகிறோம்..

  #நாங்கள்தான்_இலைகள்பேசுகிறோம்..

  ஏற்றத் தாழ்வு
  எங்களுக்கும் உண்டு; கறிவேப்பிலை, புதினா ,
  துளசி உயர்ந்த ஜாதிகள்..

  மனிதர்களை போலன்று நாங்கள்; தேவையில்லை எனில்
  கத்திரி மண்வெட்டி கதிர் அறுவாள்...
 2. விடிந்து விட்டது

  #விடிந்துவிட்டது ..

  கிழக்கின் கதவு திறந்துவிட்டாலும் கப்சிப் என ஜன்னல் கதவுகளை மூடிவிட்டதால் விடிந்ததே தெரியவில்லை !

  கருவாடு விற்கும் பாட்டியின் கதறலும் பால்காரனின் மணியோசை மட்டுமே பகலை ...
 3. வெளிநாட்டில் நான் ...

  உயிரை
  உறவுகளிடம்
  ஒப்படைத்துவிட்டு ஓடிவந்துருக்கிறேன்
  என் உடலை மட்டும் எடுத்துக்கொண்டு..

  வெளிநாடு
  வெளிப்பார்வைக்கு தேன்கூடு:

  பிரிவில்
  பிழியப்பட்டுதென்னவோ நான்தான்!!
 4. தாழ்வு மனப்பான்மை

  http://mbsheik143.blogspot.com/2011/12/blog-post.html
 5. உனக்குத்தெரியுமா?

  உன் இதயக் காகிதத்தில்
  நான் என்னை எழுதிவிட்டவன்!
  என்னை கிழிப்பதாய் நீ
  உன்னையே கிழித்துக் கொள்கிறாய்..


  என் காதல் கண்ணாடியை
  உடைத்துவிட்டதாய் பெருமை படாதே..
  உற்றுப்பார்..
  சிதறியிறுப்பது நீதான்!
 6. தமிழாசிரியர்

  "பொங்கலுக்கு
  வந்து ரெண்டு வர்த்தைகள்
  கற்று தந்தால் போதும்
  கரும்பு தேவையில்லை ஐயா!

  நீங்கள் குறள்பிரிக்க
  கற்று தந்தபோது
  உங்கள் குரலை பிரிவேனென
  உறக்கத்திலும் நினைத்ததில்லை ஐயா.
 7. விடிய போகிறது...

  விடிய போகிறது...

  அந்த புற்களின் மீதிருப்பது
  பனித்துளியா?
  இல்லை
  சூரியனின் வருகைக்காக உழைத்த
  இரவின் வியர்வைத்துளிகள்!

  சூரிய ஒளியின் பாதம்
  மிதிபடுவதற்க்காகவே
 8. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு....

  புத்தகங்கள் சுமக்கும் குழந்தைகள்
  பார்த்திருக்கிறேன்
  ஆனால் இங்கு
  ஆக்ஸிஜன் சிலின்டர்கள் சுமக்கிறதே!

  ஒரு கடையில்...
  "மன்னிக்க வேண்டும்
  மறந்து வந்துவிட்டென்
  அம்பது ரூபாய்க்கு
  ஆக்ஸிஜன்...
 9. காதலின் இலக்கணம்

  காதல் என்பது அலையும் கரையும்

  அருகிலும் இருக்கலாம் அனைத்தும் கொள்ளலாம்

  நட்பு என்பது தண்டவாளம்
  அருகில் இருக்கலாம்
  அனைக்க முடியாது

  பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தால்
  பற்றிக்கொள்ளும்
 10. காதலில் மட்டும்

  அன்பே
  நான் உன்னை நினைக்கிறேன் என்பதை
  நீ நினைக்கிறாயா?
  ஓ...
  நீ என்னை கனவு கான்கிறாய் என
  நான் கனவு கான்கிறேனோ?

  உன்னிடம் காதலைதானே கேட்டேன்
  காதலென்ன பூகம்பமா?
  முன்னதாகவே தெரிவிக்க
 11. பணம் குறைவாக இருந்தால் உன்னை யாருக்கும்...

  பணம் குறைவாக இருந்தால் உன்னை யாருக்கும் தெரியாது.அதிகமாக இருந்தால் உன்னை உனக்கு தெரியாது
 12. நூர்,அன்பு ரசிகன் ,சுனைத் கஷைனி மற்றும்...

  நூர்,அன்பு ரசிகன் ,சுனைத் கஷைனி மற்றும் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல..தொடர்ந்து உங்கள் ஆதரவு தேவை
 13. Sticky: நானும் இந்த மன்றத்தின் சட்டத் திட்டங்களுக்கு...

  நானும் இந்த மன்றத்தின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு நடப்பேன் என்று உறுதி கூறுகிறேன்..ஆனால் ஒரு சந்தேகம் அண்ணா..எனது கதைகள் மற்ற தளங்களில் வெளியாகியிருந்தால் அதை இங்கே வெளியிடலாமா?
  நன்றி!
 14. எல்லோருக்கும் இந்த புதியவனின் வணக்கங்கள்

  எல்லோருக்கும் இந்த புதியவனின் வணக்கங்கள்!

  எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி
  நான் இந்த மன்றத்திற்கு புதுசு
  ஆகையால் பிழை இருந்தால் மன்னிதருளுங்கள்.
  ஆனால் இப்போது வசிப்பது சென்னையில்..
  இந்த தமிழ்...
Results 1 to 14 of 23