Search:

Type: Posts; User: inban; Keyword(s):

Page 1 of 6 1 2 3 4

Search: Search took 0.03 seconds.

 1. Replies
  0
  Views
  8

  அஞ்சலி

 2. Thread: அவலம்

  by inban
  Replies
  1
  Views
  2,956

  அவலம்

  அவலம்.
  --------

  உச்சி வெயிலில்
  நுரை தள்ளும்போதும்
  செவலைக்கு
  உழவென்றால் மட்டும்
  உற்சாகம் வந்துவிடும்.

  கதிர்களைப் போரடிக்க
 3. Replies
  3
  Views
  3,007

  யதார்த்தம்

  தொட்டாலே தீட்டென்று
  தள்ளியே இருக்கிறாய்- நான்
  தொட்டுத் தைத்த செருப்பில் நின்றபடி
 4. Replies
  2
  Views
  1,897

  பெருமை

  எரிகின்ற திரி
  ஏனோ கவலைப் படவேயில்லை
  தான் வெந்து கருகுதல் குறித்து....

  ஒருவேளை
  ஏழைப் பிள்ளையொன்றின்
  கல்விக்கு
  விளக்காவதால் இருக்குமோ!?
 5. Thread: வலி

  by inban
  Replies
  0
  Views
  376

  வலி

  சிற்பி
  நிராகரித்துப்போன
  கல்லாய்
  குறைவின் வலியில்
  குமைந்துகொண்டிருக்கிறேன்

  பேசாமல் நீ
  புன்னகைக்காமலே இருந்திருக்கலாம்

  என்றாவது சிற்பமாவேன் எனும்
 6. Replies
  0
  Views
  319

  மெழுகுவர்த்தி

  இந்த யாமத்தில்
  நீ
  எனக்காக அழுகிறாய்
  நான்
  எவளுக்காகவோ அழுகிறேன்
 7. Replies
  3
  Views
  776

  நன்றி நண்பர்களே

  நன்றி நண்பர்களே
 8. Replies
  3
  Views
  776

  உழவே தலை

  அனேக பெண்களின்
  தாலிகளையும்
  அடகுக்கு அனுப்பிவிட்டு
  அற்புதமாய் சிரிக்கின்றன
  பயிர்கள்

  வாடையின்
  மெல்லிய எழுச்சியிலே
  வளைந்தாடும்
  அவற்றின் வனப்பு கண்டே
 9. Replies
  1
  Views
  389

  பூரனத்துவம்

  கரை தழுவும்
  ஆற்றங்கரையில்
  நின்றுகொண்டிருக்கிறேன்.

  பின்னால் வந்த நீ
  திடீரென
  தண்ணீரில் தள்ளிிட்டாய்.

  நீரோட்டம்
  எனை அடித்துப்போவதாய்
 10. Replies
  7
  Views
  744

  நன்றி கீதம் அவர்களே நீங்கள் விமர்சிப்பதற்க்கு...

  நன்றி கீதம் அவர்களே
  நீங்கள் விமர்சிப்பதற்க்கு முழு உரிமை உண்டு
  கவிதையின் வடிவம் குறித்து நீங்கள் சுட்டிக்காட்டியதை நிச்சயம் பரிசீலிப்பேன்.

  நின்றி.

  சிந்தனையின் விளைபயன்தானே கருப்பொருள்?...
 11. Replies
  1
  Views
  382

  நிராசை

  காதலில் ஏமாந்தவர்
  வீட்டு சர்க்கரை பொங்கலில்
  உப்பு கரிக்கிறது
 12. Replies
  38
  Views
  5,002

  எனக்குத் தெரிந்து எந்த சாலையோர ஓவியனும்...

  எனக்குத் தெரிந்து எந்த சாலையோர ஓவியனும்
  மணிமேகலையை வரைந்ததாய் எனக்கு தெரியவில்லை
  ஆமாம்..... மணிமேகலை எப்படி இருப்பாங்க ஜான்!?

  உங்களின் சமூக உணர்வுக்கு வாழ்த்துக்கள்
 13. Replies
  7
  Views
  744

  கீதம் அவர்களே சிந்தனை சரியான வட்டத்திலேயே...

  கீதம் அவர்களே
  சிந்தனை சரியான வட்டத்திலேயே சுழல்வதாக நினைக்கிறேன்.
  நான் செலவை முன்னிலைப்படுத்தவில்லை. குழந்தைச் செல்வத்தின் முன்னால் கேவலம் செலவு ஒரு பொருட்டல்ல.
  மக்கட் செல்வம் என்பது ஒரு...
 14. Replies
  7
  Views
  744

  நன்றி ஜான்

  நன்றி ஜான்
 15. Replies
  7
  Views
  744

  ஹைக்கூ

  குழந்தைகளற்ற தம்பதியனரின்
  துயர்மிகு செலவு
  நாப்கின்
 16. Thread: நியதி

  by inban
  Replies
  2
  Views
  496

  நியதி

  வசந்த காலத்தின்
  வேர்கள்
  எண்ணிவைக்க வேண்டும்
  இலையுதிர்காலம்
  குறித்தும்.
 17. Replies
  9
  Views
  969

  கிராமத்தில் இன்னும் கூட காதல் செய்து கல்யாணம்...

  கிராமத்தில் இன்னும் கூட காதல் செய்து கல்யாணம் செய்வதென்பது சிரமமானதுதான்.
  ஒரு மரத்தை வேரோடு பிடுங்கி இன்னொரு இடத்தில் நடுவதற்கு ஒப்பானது அது.
  அதுவும் நமது காதல் சாதி கடந்து இருக்குமானால் சொல்லவே...
 18. Replies
  9
  Views
  969

  நன்றி நண்பரே....

  நன்றி நண்பரே....
 19. Replies
  9
  Views
  969

  நண்பரே எல்லாமும் சுலபம்தான்...

  நண்பரே எல்லாமும் சுலபம்தான் பேசிக்கொண்டிருக்கும்வரை
  நடைமுறை ரொம்ப சிக்கல் நிறைந்தது

  காதல் எப்போதும் சுயனலமானதல்ல.
  இன்றைக்கும் பெரும்பாலான அடித்தட்டு குடும்ப வாலிபர்கள்
  தங்களின் தேவைகள்...
 20. Replies
  9
  Views
  969

  ஆதலினால் காதல்

  கொடுக்க முடியாமல் போன
  சீர்வரிசைக்காய்
  கொடுமைப்படும்
  அக்கா

  வாலிபம் கடந்தும்
  விவாகமின்றிவாடும்
  அண்ணன்

  ஆஸ்த்துமாவின்
 21. கண்ணே வா காதல் செய்வோம்.

  கண்ணே வா
  காதல் செய்வோம்!

  நமது கூடலின்
  உஷ்ண மூச்சில்
  சீர் கெட்ட சாதிகள்
  சிதைந்து போகட்டும்.

  அணைப்பின்
  இறுக்கத்தில் வழியம்
 22. Replies
  0
  Views
  351

  கொடு எனக்கு!

  எது என்
  உயிர் கரையை வளப்படுத்துமோ
  அதுகொடு எனக்கு

  எந்தக் கனி இதழ்
  என்னைக் கம்பனாக்கிடுமோ
  அதுகொடு எனக்கு

  எது என்
  ஆண்மைக்கு அழகு சேர்க்குமோ
 23. Thread: அவலம்

  by inban
  Replies
  2
  Views
  437

  அவலம்

  குனிந்து நிமிர்ந்து
  பருத்தி எடுக்கும்
  பெரியம்மாவின் சேலை
  கிழிந்து கிடக்கிறது
 24. Replies
  4
  Views
  449

  மந்தை மொழி

  கறி பங்கிடப்போகும்
  தென்னங் கீற்றில்
  சாவகாசமாய்
  படுத்திருக்கிறது
  ஆடு
 25. எதார்த்தப் பிரகடனம்

  நீண்டநாள் கழித்து
  ஊருக்கு போயிருந்தேன்

  தனது
  வண்ணக்கதிர்களை அர்ச்சித்து
  வழக்கமாக வரவேற்கும்
  தெருவிளக்குகள்
  மௌனத்தைப் பூசி
  இருட்டில் நின்றன
Results 1 to 25 of 132
Page 1 of 6 1 2 3 4