பல நல்ல தவகல்கள் கொடுத்தீர்கள். இன்னும் நிறைய விவரமாக சொன்னால் ந்னறாக இருக்கும். நானும் ம்யூச்சுவல் பண்ட்ல் முதலீடு செய்ய ஆர்வமா இருக்கேன்.
Type: Posts; User: rajarajacholan; Keyword(s):
பல நல்ல தவகல்கள் கொடுத்தீர்கள். இன்னும் நிறைய விவரமாக சொன்னால் ந்னறாக இருக்கும். நானும் ம்யூச்சுவல் பண்ட்ல் முதலீடு செய்ய ஆர்வமா இருக்கேன்.
எல்லாமே நல்லா இருக்குங்க.
யாராச்சும் இதைப்பற்றி சொல்லுங்க நானும் ஆவலா இருக்கிறேன்.
விண்டோஸ் போனில் இப்படி பன்னமுடியமா?
நல்ல செய்தி.
நல்லா இருக்குங்க உங்க பேரும்கவிதையும்
நன்றாக இருக்கிறது.
என்ன யாருமே சொல்லமாட்டேங்கராங்க
இதனால டேட்டா லாஸ் ஆவாதா?
ஆஹா, வாழ்த்துக்கள் இருவருக்குமே. இந்தமாதிரியான வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது. கொண்டாடுங்க.
மிக்க நன்றிங்க.
Windows Xp, Service Pack 3 எனக்கு கிடைக்குமா? விண்டோஸ் சைட்டில் என்னால் 80% வரை டவுண்ட்லோட் செய்யமுடிகிறது அப்பறம் டிஸ்கணக்ட் ஆகிறது. BSNL Broadband (256Kbps) தான் உபயோகிகிறேன். சிலசமயம் டிஸ்கனக்ட்...