இப்பொழுது அநேக கைப்பேசிகளில் தமிழில் தட்டச்சு செய்வது ஒன்றும் சிரமமான விசயம் அல்ல என்பதை அனைவரும் அறிவோம். நான் என் ஆண்ட்ராய்ட் கைப்பேசியில் பயன்படுத்துவது "செல்லினம்" என்ற இலவச மென்பொருள் தான். மற்ற...