வரவேற்ர அனைவருக்கும் என் நன்றிகல்.
(மைத்து!!! இனிமேலாவது திரும்ப திரும்ப அறிமுகத்துலையே இல்லாம பதிவுகள் பகுதிக்கு போம்மா.....;-))
அன்புடன்,
மைத்துக்கே அறிவுரை வழங்கும்,
மைத்து
Type: Posts; User: mythili; Keyword(s):
வரவேற்ர அனைவருக்கும் என் நன்றிகல்.
(மைத்து!!! இனிமேலாவது திரும்ப திரும்ப அறிமுகத்துலையே இல்லாம பதிவுகள் பகுதிக்கு போம்மா.....;-))
அன்புடன்,
மைத்துக்கே அறிவுரை வழங்கும்,
மைத்து
வால் தானே கழட்டி விட்டுட்டாப் போச்சு...
அன்புடன்
மைத்து
எழுத்து பிழை தான் என்னோட அடையாளம்னே அகிடுச்சு.
னடுவில் கொஞ்ஜம் பரவா இல்லாமல் இருந்தது. ஒம்ப்க நாளா தமிழ் பண்ணாததுனால இப்போ திருப்பி மோசமா அகிடுச்சு..
அன்புடன்,
மைத்து
மழை தான் ஏற்கனவே பேயுதே...
யார்னு பார்கறீங்களா.???? நானே தான்...மைதிலி.
(இவ எத்தனை தடவை தான் அறிமுகம் குடுப்பானு நீங்க புலம்பரது நல்லாவே காதுல விழுது..என்ன பண்ண??)
அன்புடன்,
மைத்து
உயிர் போய் வந்த பயத்தில் இருக்கும்போது எப்படி உங்களுக்கு படிக்க தோன்றியது?
இருந்தாலும் க்யூட்டான கவிதை...
அன்புடன்,
மைத்து
ஒரு பெண்ணின் ஆழ்மனக் குமுறலை வெளிப்படுத்திய விதம் அருமை..
அன்புடன்,
மைத்து
ஆடிபெருக்கு கவிதை எனக்கும் புரியும்படி எளிமையாக நன்றாக இருந்தது.
அன்புடன்,
மைத்து
ந*ன்றி.... :nature-smiley-008:
வரவேற்புக்கு நன்ட்ரி அண்ணா...
கூடிய சீக்கிரம் நாங்க இரண்டு பேரும் மன்ட்ரத்தில் பதிவுகல் தரலாம்னு இருக்கோம்...ஆனா நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தமிழ் எழுதினா மன்ட்ரம் தாங்குமானு தான் தெரியலை....
...
வாங்க சராஜ்...
நீங்க எல்லாம் வந்த உடனேயே எப்படி நல்லா தமிழ் எழுதரீங்க ?
கேள்வியுடன்,
மைத்து