பூமிக்கடியில்
இடம் பிடிக்க
பூமிக்கு மேல்
நடக்கும் போராட்டம் தான்
வாழ்க்கை!
வானம் தான் தூரம் என்று
நினைத்திருந்தேன்
ஆனால்
உன் அன்பு கிடைத்த பின்
Type: Posts; User: king44; Keyword(s):
பூமிக்கடியில்
இடம் பிடிக்க
பூமிக்கு மேல்
நடக்கும் போராட்டம் தான்
வாழ்க்கை!
வானம் தான் தூரம் என்று
நினைத்திருந்தேன்
ஆனால்
உன் அன்பு கிடைத்த பின்
வாழ்க்கையில் சிலரை
மறக்க முடியாது!
சிலரை
பிரிய முடியாது!
மறக்காமல்
நீ இரு!
பிரியாமல்
நான் இருப்பேன்!
நினைவில் இருக்க விரும்பவில்லை!
நிலைத்திருக்க விரும்புகிறேன்
உன் இதயத்தில்!
கை கோர்த்து
நடக்க விரும்புவது
காதல்
கை கொடுத்து
தூக்கி விடுவது
நட்பு
அழகான காதலை நேசிப்போம்
அன்பான நட்பை சுவாசிப்போம்!
உனக்கு நேசிக்க தெரிந்தால்
உன்னை வெறுக்க
யாரும் இல்லை!
எவ்வளவுதான் காயப்படுத்தினாலும்
மனதிற்கு பிடித்த உறவை
மறக்கவும் முடியாது
வெறுக்கவும் முடியாது
அது தான்
உண்மையான அன்பு!
நீ
சுமக்கின்ற நம்பிக்கை
நீ
கீழே விழும் போது
உன்னை சுமக்கும்!
கண்ணோடு கலந்து இருந்தால்
கண்ணீரோடு விட்டிருப்பேன்
அவள் என்
உயிரோடு கலந்து விடடாள்
எப்படி விடுவேன்
என் உயிரை!
நாம் தான் இந்தியாவை தலை நிமிர செய்வோம் என விரும்புகிறோம்.ஆனால் ஆள்பவர்களால் நாம் தலை குனிய வேண்டியுள்ளது.:lachen001:
superb.யதார்த்தம் தெரிந்தவர் உங்கள் மகள்
தென்றல் மோதி
பூக்களுக்கு வலிப்பதில்லை!
ஆனால்
உன் நினைவுகள் மோதி
என் உள்ளம் வலிக்கிறது
ஆனால்
அது கூட சுமையாக தெரியவில்லை
சுகமாக உள்ளது!