நன்றிங்க நீச்சல்காரரே!!
Type: Posts; User: jayashankar; Keyword(s):
நன்றிங்க நீச்சல்காரரே!!
இனிய வரவேற்புகள் சுதா!!
இனிய வரவேற்புகள் சுந்தர் ராஜ்!!
நல்லதுங்க சிவா...!!!
முடிஞ்சா பார்ப்போம்.. நான் 25 மே மாதம்தான் கிளம்புகின்றேன். முடிந்தால் பார்க்கலாம்!!! :)
இனிய வரவேற்புகள் மணி,
சீக்கிரமே கதை காவியம் எல்லாம் எழுதலாம் இந்த மன்றத்தில்...!!
அதற்காக வாழ்த்துகள்!!!
ஆதி!!
நீங்கள் கூறிய பிறகு மீண்டும் சென்று கேட்டேன்...
மிகவும் அருமை...!!!
சிவாவின் குரல் நன்றாக பதியப்பட்டு இருக்கின்றது..!!!
கோப்பின் பெயர் மூலமே பேசுவது யார் என்று தெரியும்படி...
ஆதி!!!
அடுத்த சோதனை ஒலிபரப்பு 2 நாட்களுக்குப் பிறகு என்று வருகின்றது. அப்படியென்றால் வரும் வெள்ளியிரவு ஒளிபரப்பாகுமா அல்லது சனி ஞாயிறுகளில் ஒலிபரப்பாகுமா...!!!
ஏதாவது சொல்லணும்னா முதல்ல...
சொர்க்கத்தின் தூதருக்கு இனிய வரவேற்புகள்....!
அட! ஒரு சிடி அளவு விசயங்களை அள்ளித் தெளித்திருக்கின்றாரே முரளி அவர்கள்....!
பாராட்டுகள் முரளி
வாருங்கள் முருகரே!
இனிய வரவேற்புகள்...
இனிய வரவேற்புகள் சேவியரே!
அடடே!
வந்திட்டீங்களா ராஜேஷ்!
இனிய வரவேற்புகள்....!
நம்பியாருக்கு மிக்க நன்றி.
அழகுத் தமிழில் எளிமையாக எக்ஸெல் 2003.
புடிங்க பாராட்டுதல்களை நம்பி.
வாங்க முத்து. இனிய வரவேற்புகள்