மருதாணி கழுவினாலும் வண்ணம் மிச்சமாய்... பாராட்டுக்கள்
Type: Posts; User: ravisekar; Keyword(s):
மருதாணி கழுவினாலும் வண்ணம் மிச்சமாய்... பாராட்டுக்கள்
வாங்க நண்பரே... புதுமையான புனைபெயர். புகுந்து கலக்குங்க
கவியரசன், கை குடுங்க, கலக்கிட்டீங்க
மனோ60 - பா அருமை.
பாரதியைப் பாட்டுப்பாட வச்சது உந்தன் பூவிழி.
உன்மன்த்தம் கொள்ள வச்ச வரிகள் ஐயா. மெச்சி மகிழ்கிறேன்.
நன்றி மனோ60 கவிதை நெம்புகோலால் இதை மேலெழுப்பியமைக்கு.
கௌதமனின் புதுப்பார்வை - கலைதலே ஒழுங்கு !! சபாஷ், சரியே நம்மில் பலருக்கு..
கீதம், என்ன சொல்ல... தொலைத்தல் passive.. தேடுதல் active....
வருக பசுபதி அவர்களே
வணக்கம் நண்பர் கவியரசன். நல்ல அறிமுகம். வ்ருக. வாழ்த்துக்கள்.
வணக்கம் தேவா
நல்வரவு நண்பர் திவ்யா....
நல்வர்வேற்புகள் நண்பர் கார்த்தி
அருமை வீயார். பாராட்டுக்கள். மரபில் பாடும் திறமைக்கு வாழ்த்துக்கள்.
அழகான கவிதை. அருமையான பின்னூட்டங்கள். அமரனுக்கு பாராட்டுக்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள்.
மிக அழகாக தமிழாக்கித் தருவதில் முரளியின் கைவண்ணமே தனி..
'தற்'காலத்துக்கு ஏற்ற கவிதை- சபாஷ் முரளி..
நீர்மோரும் டாஸ்மாக் பீரும் நினைவுக்கு வருகின்றன. தாமரைக்குப் பாராட்டுக்கள்!
அனுபவங்கள்
அத்தனையும்
அசலான
அமுதப்பாக்களாய்..
நாங்கள் பருகும் ஈக்களாய்.
ரமணிக்குப் பாராட்டுக்கள்.