Search:

Type: Posts; User: விவசாயி; Keyword(s):

Search: Search took 0.05 seconds.

  1. நல்ல குடும்பம் நமது லட்சியமாகட்டும்

  2. பொன்விழி தமிழ் ஒளிசார் எழுத்துணரி இணைப்பு மாற்றம்

    தாங்கள் கொடுத்துள்ள பொன்விழி தமிழ் ஒளிசார் எழுத்துணரிக்கான இணைப்பு மாறியுள்ளது. அதன் சரியான இணைப்பை கீழே கொடுத்துள்ளேன்

    பொன்விழி தமிழ் ஒளிசார் எழுத்துணரி பக்கத்திற்கு செல்ல...
  3. கணணியில் கை குலுக்கும் விவசாயி

    நான் விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். விவசாயத்தை விட்டு பலரும் விலகி ஓடுவது நல்ல சமுதாய மாற்றமல்ல. எந்தத் தொழிலிலும் உயர்வு தாழ்வு இல்லை. ஈடுபாட்டுடன் விரும்பிச் செய்யும் எந்தத் தொழிலும்...
  4. Sticky: விதியை மதித்து நடப்பேன் என்று உறுதி கூறுகிறேன். ...

    விதியை மதித்து நடப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
    அன்புடன்
    விவசாயி
  5. வழி 1: XP இன்னும் உங்கள் கணணியில் இருந்தால்...

    வழி 1:
    XP இன்னும் உங்கள் கணணியில் இருந்தால் XP-ன் control panel > Fonts folder-ல் இருந்து B_279 (True type) என்ற ஃபன்டை Windows 7 Fonts folder-க்கு காப்பி செய்து பாருங்கள் சரியாகிவிடும்.

    வழி 2:...
  6. வழி 1: XP இன்னும் உங்கள் கணணியில் இருந்தால்...

    வழி 1:
    XP இன்னும் உங்கள் கணணியில் இருந்தால் XP-ன் control panel > Fonts folder-ல் இருந்து B_279 (True type) என்ற ஃபன்டை Windows 7 Fonts folder-க்கு காப்பி செய்து பாருங்கள் சரியாகிவிடும்.
    வழி 2:...
  7. DVD மெனுவில் தமிழ் கொண்டுவர முடியுமா?

    DVD authoring செய்யும் பொழுது தமிழில் மெனு, டைட்டில் கொடுப்பது எப்படி? அது சாத்தியமா? அதற்கு உதவும் சாஃப்ட்வேர் எது என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள். DVD player-ல் தமிழ் காட்டப்படுமா? mp3 file...
Results 1 to 7 of 9