Search:

Type: Posts; User: ரமணி; Keyword(s):

Page 1 of 20 1 2 3 4

Search: Search took 0.05 seconds; generated 9 minute(s) ago.

  1. சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்

    Self Publishing Online: Print On Demand Paperback Books

    என் கவிதை முயற்சிகளை நான் தொடங்கி நடத்திவரும் முகநூல் குழுமங்களில் அரங்கேற்றியும் பயிற்றுவித்தும் ஆற்றும் பணியின் மும்முரத்தில்...
  2. பிரதோஷத் துதி: எவ்வித மெனினும் காத்திருப்பேன்!...

    பிரதோஷத் துதி: எவ்வித மெனினும் காத்திருப்பேன்!
    (அறுசீர் விருத்தம்: விளம் மா காய் => அரையடி)

    ஆட்டுவித் தாலும் ஆடாத
    . அகமென தாகில் என்செய்வேன்
    கூட்டுவித் தாலும் கூடாத
    . குணமென தாகில் என்செய்வேன்...
  3. #ரமணி_பிரதோஷம் பிரதோஷத் துதி: ஒத்திவைத்தே...

    #ரமணி_பிரதோஷம்
    பிரதோஷத் துதி: ஒத்திவைத்தே ஓய்ந்தேனே!
    (குறும்பா)
    (சிவன்: பிரதோஷத்துதி)

    ஒத்திவைத்தே ஒத்திவைத்தே ஓய்ந்தேனே
    சித்தமெலாம் பித்தேறி மாய்ந்தேனே
    .. கண்ணெதிரே தெரிவதெலாம்
    .....
  4. அன்புடையீர்! இங்குத் தொடரவியலாத நிலையில்...

    அன்புடையீர்!

    இங்குத் தொடரவியலாத நிலையில் அடியேன் 'சடுதியில் யாப்பு' என்னும் முகநூல் குழுமம் தொடங்குவதாக இருக்கிறேன். முகநூல் கணக்குள்ள 'தமிழ் மன்றம்' அன்பர்கள் எனக்கு நட்பு வேண்டுகோள் அனுப்பி,...
  5. சொல்விளையாடல் 4. சிந்தனை-எந்திரி (கலிவிருத்தம்)...

    சொல்விளையாடல் 4. சிந்தனை-எந்திரி
    (கலிவிருத்தம்)

    சிந்தனை மனத்தில் சிந்தனை குறைத்தே
    எந்திரி வாழ்வில் எந்திரி கண்டதில்
    கந்துகம் மனத்தில் கந்துகந்து நிற்க
    வந்தது போக வந்தது நின்றது!

    பொருள்...
  6. 0006. கச்சியப்பர் பஞ்சாங்க படனம் (கலிவிருத்தம்)...

    0006. கச்சியப்பர் பஞ்சாங்க படனம்
    (கலிவிருத்தம்)
    (சிவன்: காஞ்சி ஏகாம்பரர்)

    சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
    01 சித் 5118: 14 Apr 2017
    காஞ்சிபுரம் ஶ்ரீஏக்ம்பரநாதர் திருக்கோவில் பஞ்சாங்க படனம்
    ...
  7. 0005. தோணியப்பர் காப்பு (கலிவிருத்தம்) (சிவன்:...

    0005. தோணியப்பர் காப்பு
    (கலிவிருத்தம்)
    (சிவன்: சீர்காழி தோணியப்பர்)

    சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
    01 சித் 5118: 14 Apr 2017
    சீர்காழி ஶ்ரீஉமமஹேஸ்வரருக்கு உச்சிக்காலத்தில் புனுகுகாப்பு
    ...
  8. சொல்விளையாடல் 2. உழல்-உழலை (கலிவிருத்தம்) ...

    சொல்விளையாடல் 2. உழல்-உழலை
    (கலிவிருத்தம்)

    உழல்கிறேன் நாளும் கழுத்தில் உழலை
    சுழல்கொளும் மனத்தில் இல்லை சுழலை
    அழல்வணன் உளத்திலை விரைவின் அழலை
    கழல்கள் பணியேன் வினைகளோ கழலை!

    [உழலை = செக்கு...
  9. ஆன்மீகச் செய்திக் கவிதைகள்

    03. கடவுள் வாழ்த்து
    ஆன்மீகச் செய்திக் கவிதைகள்

    0002. திருவையாற்று ஐங்கரன்
    (நேரிசை வெண்பா)
    (பிள்ளையார்: திருவையாறு பிரசன்ன கணபதி)

    சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
    01 சித் 5118: 14 Apr 2017...
  10. சொல்விளையாடல் 1. தொடும்-தொடலை (கலிவிருத்தம்) ...

    சொல்விளையாடல் 1. தொடும்-தொடலை
    (கலிவிருத்தம்)

    (பதினாறு வயதில் மாண்ட ஒரு சிறுவனின் ஈமச் சடங்கில் இரு புலவர்களுக் கிடையில் உரையாடல்)

    தொடுமெனச் சொன்னார் தொடலை யென்றேன்
    சுடுமெனச் சொன்னார் சுடலை...
  11. அன்பில் ஆலந்துறை (லால்குடி அருகில்) (அறுசீர்...

  12. சென்மாட்டமித் துதி (நேரிசை வெண்பா) இலையோ மலரோ...

    சென்மாட்டமித் துதி
    (நேரிசை வெண்பா)

    இலையோ மலரோ இவையின்றேல் புல்லோ
    அலையும் மனத்தின் அகந்தை - குலையவே
    தந்தால் வருவேன் தயங்காமல் என்றாயே
    மொந்தை உளந்தருமே முள்! ... 1

    கண்ணன் குழந்தையாய்க்...
  13. கண்ணே, மணியே, கட்டிக் கரும்பே! (முச்சீர்க் குறள்...

    கண்ணே, மணியே, கட்டிக் கரும்பே!
    (முச்சீர்க் குறள் வெண்செந்துறை)

    பெண்
    கண்ணே என்றால் கண்ணாடிக்
    கண்ணென் றுன்றன் எள்ளுரையோ?
    கண்ணில் ஆடும் தோற்றமெலாம்
    கண்ணா டிசெயும் மாயமன்றோ?
    கண்ணுக் கின்றைய...
  14. #‎ரமணி_Balliol_rhyme_நகைத்துளி‬ 17. பரணர் பாடிய...

    #‎ரமணி_Balliol_rhyme_நகைத்துளி‬
    17.
    பரணர் பாடிய பறவைத் தோழன்
    உரு-ஆய் எயினன் குலத்தில் வேடன்!
    களத்தில் தோற்றே மரணம் எய்திட
    வளர்த்த பறவைகள் வான்நிழல் செய்தன!

    #ரமணி_Clerihew_வாழ்நகை
    17....
  15. Replies
    42
    Views
    10,388

    22/01/2016 79. மாலை மென்காற்றில் சீராய் மூச்சு...

    22/01/2016
    79.
    மாலை மென்காற்றில்
    சீராய் மூச்சு சிலந்தி வலை--
    உள்ளே சிலந்தி உடல்!

    80.
    எங்கோ குயில் கூவும்
    குழந்தை மகிழ்வுடன் எதிரொலிக்கும்--
    குயில் மட்டும் இன்று
  16. 61. முதல் தேதி! (அளவியல் இன்னிசை வெண்பா) ...

    61. முதல் தேதி!
    (அளவியல் இன்னிசை வெண்பா)

    மாதமுதல் தேதி மணக்குமே சம்பளக்கை!
    காதலுடன் தந்தை கரன்சி ஒருரூபாய்க்
    கட்டினைக் காட்டக் களிப்பில் முகர்ந்தேநான்
    கட்டினேன் கோட்டை களை. ... 1

    கட்டியல்...
  17. ‪#‎ரமணி_பாமரர்_தேவாரம்‬ திருநறையூர்ச்...

  18. 59. திரையில் வந்ததால் திரும்பினோம்! (கலி வெண்பா)...

    59. திரையில் வந்ததால் திரும்பினோம்!
    (கலி வெண்பா)

    வங்கியில் வேலை வெளிமா நிலத்திலே
    அங்கே புதிய சகாக்கள் அறிமுகம்!
    ஐதரா பாத்-அது ஆந்திர மாநிலச்
    செய்திகள் மிக்க திருத்தலைப் பேரூராம்
    நண்பர்கள்...
  19. Replies
    42
    Views
    10,388

    #‎ரமணி_ஹைக்கூ‬ 77. ’அப்பா, உஷ்!’ குழந்தை....

    #‎ரமணி_ஹைக்கூ‬
    77.
    ’அப்பா, உஷ்!’ குழந்தை.
    நுனிக்கால் உன்னிக் காட்டியது--
    குட்டைநீர் பருகும் புறா!

    78.
    ’கொக்குக் கெத்னை கால்?’
    ’நீ சொல்லு...’ ’நாலு!’
    குழந்தை வரைந்த படம் காட்டும்!
  20. #ரமணி_Clerihew_வாழ்நகை 16. குருவிகள் கத்தலில்...

    #ரமணி_Clerihew_வாழ்நகை
    16.
    குருவிகள் கத்தலில் காற்றது கலங்க
    விழித்துப் பார்த்தார் தாத்தா மலங்க!
    குருவிகள் நிறத்தில் தவிடு
    தாத்தா காது செவிடு!

    ‪#‎ரமணி_Balliol_rhyme_நகைத்துளி‬
    16.
    ஆமூர்...
  21. சுசரி தனெனும் சிறுவன் கனவில் .. சுடுசொற் காலன்...

  22. #ரமணி_பிரதோஷம் பிரதோஷத் துதி: தாண்டவனே ஆண்டருளே!...

    #ரமணி_பிரதோஷம்
    பிரதோஷத் துதி: தாண்டவனே ஆண்டருளே!
    (எழுசீர் விருத்தம்: கூவிளங்காய் மா காய் மா காய் மா காய்)

    ஆலெழுந்த வாரி அச்சமுற்ற தேவர்
    . அன்றுன்னை நாட அருள்செய்யச்
    சேலெழுந்த கண்ணாள்...
  23. 58. முகிற் கள்வன்! (அளவியல் இன்னிசை வெண்பா) ...

    58. முகிற் கள்வன்!
    (அளவியல் இன்னிசை வெண்பா)

    முதுகில் முகிலெனும் மூட்டை சுமந்தே
    மெதுவாய் நகர்ந்திடும் மேல்வளிக் கள்வனை
    எய்த கணையால் இரவி வெருட்டவே
    வெய்யிலிற் கொட்டும் விசும்பு.

    [மேல்வளி =...
  24. #ரமணி_Clerihew_வாழ்நகை 15. வரியை உடைப்பது...

    #ரமணி_Clerihew_வாழ்நகை
    15.
    வரியை உடைப்பது புதுக்கவிதை
    சொல்லை உடைப்பது மரபுக் கவிதை
    இவ்வி டத்தில் சாப்பா டுப்போ டப்படும்
    என்பது உடைந்த மரபுக் கவிதைப் பப்படம்!

    ‪#‎ரமணி_Balliol_rhyme_நகைத்துளி‬...
  25. Replies
    42
    Views
    10,388

    ‪#‎ரமணி_ஹைக்கூ‬ 75. மாமரம் மறைத்திருக்க...

    ‪#‎ரமணி_ஹைக்கூ‬
    75.
    மாமரம் மறைத்திருக்க
    வடக்கில் சூரியன் அஸ்தமனம்--
    ஓர் மாடி ஜன்னலில்!

    76.
    புதிதாய் வாசல் ராம்ப்
    ஆசிர்வதித்தது பசு ஒன்று--
    சாணி மூத்திரமாய்!
Results 1 to 25 of 494
Page 1 of 20 1 2 3 4