மருதாணியுடன் யோகட் சேர்த்து பேஸ்ட் செய்து பூசலாம்

தினமும் தேங்காய் எண்ணையுடன் லெமன் சாரு சேர்த்து முடியை 15 நிமிடம் வரை [குறைந்தது] நன்றாக மஸாஜ் செய்யவும்[முடியின் வேர் வரை] பின் குளிக்கலாம்...