நல்லது நல்லது.. இது வரை கே.பி.காமாட்சி என்பவர் ஒரு பெண் கவிஞர் என்று நினைத்திருந்தேன் !
இனிமையான இசையும், அருமையான பாடல் வரிகளும் ராஜா, சுசீலாவின் குரலால் இன்னும்
மெருகேறிப் போனதால் இத்தனை...