Search:

Type: Posts; User: ராஜண்ணா; Keyword(s):

Search: Search took 0.02 seconds.

  1. நானும் அப்படித்தான் கேள்விப்பட்டேன் ஆதவா....

  2. அண்ணே. உங்க ஊரு மங்களம் மெஸ் மறக்க முடியுமா தல....

    அண்ணே. உங்க ஊரு மங்களம் மெஸ் மறக்க முடியுமா தல. அங்க சாப்புட்ட தோசை இன்னும் எங்கயும் சாப்புடல. அருமையான மெஸ்.
  3. நன்றி நண்பா. கண்டிப்பா. நல்லதோர் அனுபவம்.

    நன்றி நண்பா. கண்டிப்பா. நல்லதோர் அனுபவம்.
  4. ஆகா. என்ன ஒரு அருமையான விடியல். நன்றி கீதம்....

    ஆகா. என்ன ஒரு அருமையான விடியல். நன்றி கீதம். உங்களுக்கும் என் வாழ்த்துக்கள். நீண்ட நாட்களுக்கு பின், நல்ல தமிழில் பேசும், பழகும் நண்பர்களை சந்திக்கின்றேன். மிக்க மகிழ்ச்சி.
  5. அதுக்குள்ளே எப்பிடிங்க அது வந்துச்சு? உடனே...

    அதுக்குள்ளே எப்பிடிங்க அது வந்துச்சு? உடனே கிடைக்காது என்று போட்டிருந்ததே. நம்ம பேரு ராசி போல அது! :D
  6. அமரன் - பண்பட்டவர் தகுதி இல்லாமலே என்னால் நான்கு...

    அமரன் - பண்பட்டவர் தகுதி இல்லாமலே என்னால் நான்கு புத்தகங்களை தரவிறக்க முடிந்தது. என்னவென்று பாருங்கள். "Settings and permissions"ல் ஏதோ தவறு இருப்பது போல எனக்கு தோன்றுகிறது. அறியாமல் புரியாமல்...
  7. ஓஹோ.. பதிவிறக்கம் பண்ணனும்னா மட்டும் தான்...

    ஓஹோ.. பதிவிறக்கம் பண்ணனும்னா மட்டும் தான் பண்பட்டவர் தகுதி இருக்கணும்னு நான் நெனச்சேன். பகிரவும் அது இருக்கணுமா? :) பரவாயில்ல நண்பா. அது வர்றப்போ வரட்டும். நம்ம நம்மளோட வேலைய பாப்போம். :D
  8. //பறவைகளைப்போலவே பனைமரப்பேய்களும் இனி குந்த...

    //பறவைகளைப்போலவே பனைமரப்பேய்களும்
    இனி குந்த இடமின்றி குமைந்துபோமோ? //

    அட்டகாசமான கேள்வி.

    குருவிகளும் காடைகளும் மயில்களும் கீச்சான்களும் இருவாசிகளும் பறந்து திரிந்த அகண்ட தமிழ் நிலத்தில், இன்று...
  9. மின்புத்தகங்களை பகிர்வது எப்படி?

    யாராச்சும் கொஞ்சம் விளக்கமா விளக்கினா, எனக்கும் கொஞ்சம் விளங்கும். புத்தகம் கொஞ்சம் கைவசம் இருக்கு. அதை பகிரலாம்னு பாத்தா உள்ள விட மாட்டேங்குது. என்ன செய்யணும்? :)
  10. Sticky: சந்தோஷம்.. ரொம்ப நன்றி தல!

    சந்தோஷம்.. ரொம்ப நன்றி தல!
  11. நன்றி மக்களே. இனிமே மதுர தமிழ் ரொம்ப புழங்கும்!...

    நன்றி மக்களே. இனிமே மதுர தமிழ் ரொம்ப புழங்கும்! நமக்கு அதானே பழக்கம். ;)
  12. Sticky: யப்பா! கண்டுபிடிச்சுட்டேன். Rajanna...

    யப்பா! கண்டுபிடிச்சுட்டேன்.

    Rajanna Venkatramanன்னு இருக்க பேரை "ராஜண்ணா" என்று மாற்றிவிடுங்களேன். நன்றி உடையவனாய் இருப்பேன்.
  13. என் பெயரை எப்படி தமிழில் மாற்றுவது என்று யாரேனும்...

    என் பெயரை எப்படி தமிழில் மாற்றுவது என்று யாரேனும் தகவல் அளித்து உதவினால் நன்றாக இருக்குமே. :)
  14. முதற்கண் வணக்கம்.

    வணக்கம் நண்பர்களே!

    நான் மதுரைக்காரன். தாய்மொழி தெலுங்காக இருப்பினும், அதை எனக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது.

    எனக்கு பேசவும், எழுதவும், படிக்கவும், ரசிக்கவும் தெரிந்த ஒரே மொழி தமிழ் தான்.
    ...
Results 1 to 14 of 24