Search:

Type: Posts; User: hypergraph; Keyword(s):

Page 1 of 2 1 2

Search: Search took 0.01 seconds.

  1. ஆச்சரியம்! (ஹைக்கூ by ஆர். தர்மராஜன்)

    ஆச்சரியம்!


    2017 ஜனவரி 1-ல்... கருமி செய்த தானம்...
    பழைய ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்று.

    _______________________________________________________
  2. ஆர்ப்பாட்டம் (ஹைக்கூ by ஆர். தர்மராஜன்)

    ஹைக்கூ / ஆர். தர்மராஜன்


    ஆர்ப்பாட்டம்

    மத்திய அரசே! மாநில அரசே!
    பணம், நிலம், மானியம் என்று
    தியாகிகளுக்கு வழங்கப்படும் அனைத்தும்...
    ஒவ்வொரு தாய்க்கும் வழங்கிடு!...
  3. மாமியார்(ஹைக்கூ / ஆர். தர்மராஜன்)

    ஹைக்கூ 5 / ஆர். தர்மராஜன்

    _____________________________________________________
    மாமியார்


    வரதட்சணை வேண்டாம் என்ற மாமியார்
    மருமகள் காதில் கிசுகிசுத்தாள்...
    ஒவ்வொரு மாதமும் சம்பளத்தை தன்னிடம்...
  4. ஹைக்கூ 4 / முரண் (ஆர். தர்மராஜன்)

    ஹைக்கூ 4 / ஆர். தர்மராஜன்

    முரண்

    பக்கம் பக்கமாய் வசனம்...
    உயிரைக் கொடுத்து சொல்லிக் காட்டினேன்.
    கிடைத்தது சினிமா வாய்ப்பு! ஊமை வேஷம்.
    _________________________________________
  5. ஹைக்கூ 3 / வியாபாரம்

    ஹைக்கூ 3 / ஆர். தர்மராஜன்


    வியாபாரம்


    வியாபாரியின் மகன் செய்த முதல் வியாபாரம்
    பிள்ளையாருக்குத் தேங்காய் தந்து பாஸ் மார்க் வாங்கியது...
  6. ஹைக்கூ 1 ... ஹைக்கூ 2 / ஆர். தர்மராஜன்

    ஹைக்கூ 1 / ஆர். தர்மராஜன்


    தியாகம்


    தியாகம் என்றால் என்ன?
    படிக்காதவனிடம் கேட்டதும் உடனே பதில் வந்தது:
    அம்மா.
  7. Replies
    1
    Views
    2,232

    அறிமுகம்

    வணக்கம். என் பெயர் ஆர். தர்மராஜன. வயது 47. கணிதப்வா பேராசிரியர். வாசிப்பதும் எழுதுவதும் என் பொழுது போக்கு. தமிழில் கதைகள், ஹைகூக்கள் எழுதுவேன்.
Results 1 to 7 of 33
Page 1 of 2 1 2