Search:

Type: Posts; User: kulirthazhal; Keyword(s):

Page 1 of 5 1 2 3 4

Search: Search took 0.01 seconds.

 1. நேரத்தை தானம் கேட்பாள்..

  *" அன்னையர் தினம்"*
  அன்பு எனும்
  அகராதி....
  அம்மா எனும்
  அவள்......

  வாழ்வினில் ஓடிக்கொண்டே
  வாழ்க்கைக்கு
  பொருளும், அர்த்தமும் தேடி
  காலத்தில் நடக்கும்போது
 2. மீண்டும் சிரிக்க மணமில்லை...

  ஒரு
  தேவதையை
  தொலைத்ததாய் தேடுகிறான்..
  பேரலையில் சிக்கி அழும்
  கட்டுமரம்போல.....

  எட்டிவிடுவான்
  அவளை ...

  வானம் முழுக்க
 3. மீண்டும் மழை வரும்....

  தனிமை சிலிர்த்தது
  அந்த குளுகுளு காற்றில்..

  அங்கே
  ஒற்றைப்பாதையில்
  ஈர மணலின்
  புதுமழை ஓவியங்கள்...

  அந்த
  நவீன ஓவியங்கள்
 4. தீக்குளிப்பு...

  தீண்டாத போதும்
  தேனாய் இனித்தவள்
  தீபமாய் மிளிர்கிறாள்
  நெஞ்சில் ...
  நான்
  திரியாய் எரிகிறேன்..
  ஊர்
  எண்ணெய். ஊற்றிக்கொன்டே...

  குளிர்தழல்...
 5. பிடிக்காதவளாக இருந்துவிட்டு போ...

  என்
  கனவுகளின் கனவுகளில்
  நிழலாய் அலையும்
  பேசும் சிற்பங்கள்...
  அது
  கனவுகளின் கற்பனைகள்...
  அதற்கென்றும்
  பெண் சிற்பமே*
  வடிக்கப்பிடிக்கிறது...
 6. Replies
  2
  Views
  820

  சோக சிரிப்பு..

  அவனுக்கு
  ஏனோ
  சோகம்
  நெஞ்சை நெரித்தது...

  விழியையும்
  மனதையும்
  கட்ட இயலாமல்
  செவியோடு சேர்ந்து
  சிரித்துக்கொண்டிருந்தான்
 7. அமைதிக்காய் ஆலயத்தில்...

  நான்
  அமைதி தேடி
  அமர்ந்திருந்தேன்
  ஆலயத்தின் படிமுகட்டில்..,
  ஆறுதலாய் அருகமர்ந்தாள்
  உறவுக்கார தங்கை..,

  என்னிடம்
  வார்த்தைகளேதும்
  கிடைக்காத போது
 8. கீதம் சொல்வது உண்மைதான்... நிழற்படம் போல...

  கீதம் சொல்வது உண்மைதான்... நிழற்படம் போல சொன்னால் எதிர்பொருளும் நாமும் மட்டுமே களத்தில்... திரைக்கதை போல முயற்சித்தேன்,,, இன்னமும் தெளிவாய் சொல்லவேண்டுமென புரிந்துகொள்கிறேன்... மீண்டும்...
 9. ஒவ்வொரு சோகமும் ஏக்கமும் கவிதையாய் பிறந்த பின்பு...

  ஒவ்வொரு சோகமும் ஏக்கமும் கவிதையாய் பிறந்த பின்பு நாம் தேடும் ஆறுதலை தரும் தமிழ்மன்றம் உங்களின் கவிதையின் கதாநாயகனாக என் கண்ணில்... கவிதை படிக்கும்போதே சோகத்திற்கும் ஆறுதலுக்கும் தேடல் உறவாய்...
 10. வசந்தம் தேடும் விழிகள்...

  அந்த
  தெருவெங்கும்
  பட்டாம்பூசிகள்
  விற்கப்படுகிறது...

  அழகழகாய்
  நிறங்கள்..,
  புதுப்புதிதாய்
  ஓவியங்கள்..,
  மெல்லிய
 11. Replies
  2
  Views
  419

  அதிகாரம்

  அந்த நிழலுக்கு
  சத்தம்போட
  தெரியவில்லை...

  அந்த மொழியில்
  மறுத்துப்பேசும்
  வார்த்தை இல்லை...

  அந்த ஆசைகளுக்கு
  தேவைகளைப்பற்றி
 12. உங்கள் கவிதையின் தேடல்கள் சராசரியானதாக இல்லை...

  உங்கள் கவிதையின் தேடல்கள் சராசரியானதாக இல்லை என்பதில் மகிழ்ச்சி... புதிதாய் பயணப்படும் தேடலில் பார்ப்பதெல்லாம் கவிதையாய் தோன்றலாம்.. சிறந்ததை பிடியுங்கள் அதில் உருவங்கள் மட்டும் போதாது.. ...
 13. Replies
  6
  Views
  78

  அவன் - இவன்...

 14. அன்பு நாஞ்சில்.,, இது நமது நிகழ்வுகள்தான் .. ...

  அன்பு நாஞ்சில்.,, இது நமது நிகழ்வுகள்தான் .. எதிரிகளுக்கு நாம் எதிரியாய் தெரிவோம்.. நண்பர்களுக்கு நாம் நண்பனாய் தெரிவோம்.. மற்றும் பலருக்கு எப்படி தெரிவோம் என்பதே நமது கவிதை.... கீதம்...
 15. நண்பர்களே மிகவும் ரசிக்கும்படியான...

 16. கவிதையை ரசித்து விமர்சித்த ஜானகி, ரவி, கீதம்,...

  கவிதையை ரசித்து விமர்சித்த ஜானகி, ரவி, கீதம், நிவாஸ் அனைவருக்கும் நன்றி....
 17. TNPSC GROUP II தேர்வுக்கு உதவலாமா...

  அன்பு நண்பர்களே நமது பொது அறிவு குறிப்பாக TNPSC GROUP II தேர்விற்கான தங்களிடமுள்ள குறிப்புகளை நமது நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வது தளத்திற்கு ரத்த ஓட்டமாக அமையுமென்பது எனது வேண்டுகோள்... தற்போது ...
 18. கருத்துக்களுக்கு சுதந்திரம் வேண்டும் . அது நம்மை...

 19. நீதான் சொல்லவேண்டும்...

  என்
  வாழ்வின் தடங்கள்
  வரைபடமாய் கிடைக்கிறது.,,
  அதில்
  எந்த வளைவுகளுக்கும்
  நான் பொறுப்பாளியல்ல.,,
  இன்னும் சில கோடுகள்
  என்மேல் திணிக்கப்பட்டவை..,
  மற்றும் சிலவற்றுள்
  எனக்கு
 20. என் கவிதையை புரிந்துகொண்டு வாசகர்களுக்கு...

  என் கவிதையை புரிந்துகொண்டு வாசகர்களுக்கு தெளிவாக்கிய அருமை நண்பர்கள் கீதம், அக்னி, ஜெகதீசன், நாஞ்சில் மற்றும் நிவாஸ் அனைவருக்கும் நன்றி,,,,,
 21. பொருட்களை கறையான் அரிப்பதை போல காதலின் ஆரம்ப...

  பொருட்களை கறையான் அரிப்பதை போல காதலின் ஆரம்ப நிலைகளில் பெண்ணின் பார்வை படும்போதெல்லாம் தன் இயல்பான இயக்கங்களை குறைத்துக்கொள்வது உண்டு.. இது பெண்களுக்கும் பொருந்தும்.. அசைவுகளை கரைக்கும் பார்வையே...
 22. பயனுள்ள தகவல்களை பகிர்ந்தளித்தமைக்கு நன்றி!!!

  பயனுள்ள தகவல்களை பகிர்ந்தளித்தமைக்கு நன்றி!!!
 23. எதற்காக வந்தாளோ....

  எதற்காகவும்
  காத்துக்கிடக்கவில்லை...
  நேரத்தை பற்றிய
  அவசியமேதுமில்லை...
  கண்கள் எங்கும்
  சுழலவில்லை...
  காற்றில் அசையும்
  காகித துண்டையே
  வெரித்துக்கொண்டிருந்த்து,
  என் கண்களை கவர்ந்ததால்
 24. உண்மைதான்! உண்மைதான் ! நாம் பேசப்போவதை எல்லாம்...

  உண்மைதான்! உண்மைதான் ! நாம் பேசப்போவதை எல்லாம் சிந்தித்துக்கொண்டிருப்பவர்கள்.......
 25. முட்டாள் கூட்டம்

  பாதைமீது கவனமின்றி
  நானும் நடந்துகொண்டிருந்தேன்
  அவனோடு...

  அங்கே
  ஆசைகள்
  சங்கீதம் இசைக்கவில்லை..,
  பார்வைகள்
  எதையும் ரசிக்கவில்லை..,
Results 1 to 25 of 103
Page 1 of 5 1 2 3 4