தேவையான படங்களுடன் அழகாய் விளக்கம் தந்துருக்குறீர்கள். அனைவருக்கும் அறிய தந்தமைக்கு மிக்க நன்றி.
Type: Posts; User: meera; Keyword(s):
தேவையான படங்களுடன் அழகாய் விளக்கம் தந்துருக்குறீர்கள். அனைவருக்கும் அறிய தந்தமைக்கு மிக்க நன்றி.
கறிவேப்பிலை எண்ணெய் தெரியும். ஆனால் கறிவேப்பிலை தைலம் பற்றி இப்போது தான் தெரிந்துகொள்கிறேன். பகிர்வுக்கு நன்றி.
இந்த கவிதையை படிக்கும் போது நமக்கு நம் மன்றத்தோடும் மன்ற உறவுகளோடும் உண்டான பந்தத்தை சொல்வதாய் தோன்றியது. பகிர்தலுக்கு நன்றி ரவி
அருமருந்து. தகவலை பகித்தமைக்கு நன்றி ரவி.
ஆனா எனக்கு எடையை அதிகமாக்க வழி சொல்லுங்களேன்...........:sprachlos020:
அழகான வடிவமைப்பு. பார்த்தவுடன் பாராட்டலாம் என்று யுனிகொடை பார்த்தால் காணவில்லை. மனம் பதறிப்போனது. இப்போது தான் சந்தோஷம்.
மன்ற மேம்பாட்டில் உழைத்த நல் உள்ளங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த...
athellaam sari, munpu ingkeeyee thattassu seythu thamizhil mozhi moRRi vetti ottikkoNtirunthoom. athaRkku ippoothu vazhiyillaiyee??????
மிகவும் பயனுள்ள கட்டுரை. இதை இங்கே பதிந்தமைக்கு மிக்க நன்றி.
உங்கள் வரவு நல்வரவாகுக. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
கவிதையும் பதில் கவிதைகளும் அருமை.:D:D