1640-02-20 அன்றுதான் சென்னை நகரம் ஆரம்பிக்கப்பட்டதாம். நாட்காட்டியில் சொல்லியுள்ளார்கள். உண்மையா மோகன்காந்தி?
Printable View
1640-02-20 அன்றுதான் சென்னை நகரம் ஆரம்பிக்கப்பட்டதாம். நாட்காட்டியில் சொல்லியுள்ளார்கள். உண்மையா மோகன்காந்தி?
21-2-1848
கார்ல் மார்க்ஸ் தனது புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டார்
http://farm1.static.flickr.com/155/3...7f88f758_o.jpg
22-2-1732
ஜார்ஜ் வாஷிங்டன், ஐக்கிய அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் பிறந்தநாள்
அமெரிக்கர்களின் நாயகன்.... பிறந்த நாளா.. நன்றி.. காந்தி
தகவலுக்கு நன்றிQuote:
ஜார்ஜ் வாஷிங்டன், ஐக்கிய அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் பிறந்தநாள்
உலகசாரணிய இயக்கத்தின் தந்தைஎன அழைக்கப்படும் பேடன்பவலின் பிறந்த தினமும் இன்றுதான்.
23-2-1984
புரூணை
விடுதலை நாள்
24-2-1886
ஆர். முத்தையா, தமிழ் தட்டச்சுப் பொறியை உருவாக்கியவர்.பிறந்த நாள்http://farm1.static.flickr.com/157/3...29bbc329_o.jpg