:lol: :lol: ஏய்.....இது எங்கேயோ கேட்ட குரல் மாதிரியில்ல இருக்கு.....ம்ம்ம்ம்ம்ம்ம்ம். ஆம். ஆஹா........இது சேரனின் அசரீரியல்லவா......ஆஹா மறுபடி கிளம்பிட்டாங்கையாஆஆஆஆஆஆ !!!!! :lol: :lol: :roll: :wink:Quote:
மணியா பெரியவரே! எனக்கு பரிசு முழுசாகத் தான் வேண்டும், ஆப், கோட்டர் என்று குறைத்தால் தருமியின் நிலைமை வீட்டில் மோசமாகிவிடும்.
அன்புடன்
மணியா
(புல்லா கொடுத்தாலும் அதே நிலமைதானே...... :roll: :roll: :lol: )