ஏன்???
உருளைக்கிழங்கு கத்தரிக்காய் வாழைக்காய் புடலங்காய் அவரை இதெல்லாம் ஞாபகம் வரலியோ???
Printable View
ஓவியன்...வீட்டில் அதிகமா பாவிக்கும் காய்கறிகளாய் இருக்கும் அன்பு....!!
பின்ன என்னவாம்.
கிரிக்கெட்டில் 12வது ஆட்டக்காரர் மாதிரி, பாட்டிங்கும் ஆட முடியாது, போலிங்கும் போட முடியாது, வெறும் ஃபீல்டிங் மட்டும்தான்.
விக்கெட் கீப்பிங்கூட சான்ஸ் இல்லை, அப்படியிருந்தால் கொஞ்சம் ப்ரொடெக்ஷ்னாவது இருக்கும்.
ஷார்ட் லெக்கில் ஹெல்மெட் போட்டுக்காம நிக்கனும்னா எப்படி இருக்கும் நிலமை, நினைச்சுப் பாருங்கள்
ஆஹா.......இந்த கூக்ளியை ஆரென் எதிர்பார்த்திருக்க மாட்டார்....நல்லத்தான் கிரிக்கெட் விளையாடுறீங்க ஓவியன்.....!!!